கருவிப்பட்டைகள்

This submenu lists the toolbars that are available in spreadsheets. This overview describes the default toolbar configuration for LibreOffice.

செந்தரப் பட்டை

செந்தரப் பட்டை ஒவ்வொரு LibreOffice செயலிகளிலும் கிடைக்கிறது.

வடிவூட்டல் பட்டை

வடிவூட்டல் பட்டையானது, கைமுறையாக வடிவூட்டலை செயல்படுத்தலுக்கான அடிப்படை கட்டளைகளை கொண்டுள்ளது.

கருவிகள் பட்டை

பொதுவாகப் பயன்படுத்தப்படும் கட்டளைகளை அணுக கருவிகள் பட்டையைப் பயன்படுத்துக.

Formula Bar

சூத்திரங்களை உள்ளிட இந்தப் பட்டையைப் பயன்படுத்துக.

சித்திரப் பட்டை

வரைதல் பட்டை அடிக்கடி பயன்படுத்தப்படும் தொகுத்தல் கருவிப்பட்டைகளைக் கொண்டிருக்கிறது. கூடுதல் கட்டளைகளைக் கொண்டுள்ள படவுருவைக் கருவிப்பட்டையைத் திறக்க அடுத்துவுள்ள அம்பைச் சொடுக்குக.

Find Bar

The Find toolbar can be used to quickly search the contents of LibreOffice documents.

பிம்பப் பட்டை

பிம்பம் பட்டையானது நீங்கள் தாளில் ஒரு பிம்பத்தை நுழைக்கும்பொழுது அல்லது தேரும்பொழுது காட்சியளிக்கப்படுகிறது.

வரை பொருள் பண்புகள் பட்டை

வரை பொருள் பண்புகள் பட்டையானது, தாளில் நீங்கள் தேரும் பொருள்களுக்கான வடிவூட்டல், சீரமைப்புக் கட்டளைகளைக் கொண்டிருக்கிறது.

உரை வடிவூட்டல் பட்டை

The Text Formatting Bar that is displayed when the cursor is in a text object, such as a text box or a drawing object, contains formatting and alignment commands.

Print Preview Bar

The Print Preview bar is displayed when you choose File - Print Preview.

நிலைப்பட்டை

நிலைப்பட்டை நடப்புத் தாள் பற்றிய தகவலைக் காட்சியளிக்கிறது.

நுழை

நீங்கள் நடப்புத் தாளில் வரைவியல்கள் மற்றும் சிறப்பு வரியுருக்கள் சேர்ப்பதற்கான,நுழை கருவிப்பட்டையைத் திறப்பதற்குப் படவுருவின் அடுத்துள்ள அம்பைச் சொடுக்குக.

Classification Toolbar

The Classification bar contains tools to help secure document handling.

The Classification toolbar contains listboxes to help in selecting the security of the document, according to the BAF category policy and BAILS levels. LibreOffice will add custom fields in the document properties (File - Properties, Custom Properties tab) to store the classification policy as document metadata.

Please support us!