LibreOffice 24.8 உதவி
Select the cells whose text you want to rotate.
வடிவூட்டு - கலங்கள் ஐத் தேர்தெடுக. கலங்களை வடிவூட்டு உரையாடலை நீங்கள் காண்பீர்கள்.
சீரமைப்பு கீற்றைச் சொடுக்குக.
In the Text orientation area use the mouse to select in the preview wheel the direction in which the text is to be rotated. Click OK.