Defining Number of Pages for Printing

ஒரு ஒற்றை அச்சிட்ட பக்கத்திற்கு ஒரு தாள் மிகப் பெரியதாக இருந்தால், LibreOffice கல்க் சமமாகப் பல பக்கங்களில் பிரிக்கப்பட்டுள்ள நடப்பு தாளை அச்சிடும். தானியக்கப் பக்க முறிப்பு எப்போதும் உகந்த நிலையில் நடப்பது இல்லை என்பதால், நீங்களாகவே பக்கப் பகிர்ந்தளித்தலை வரையறுத்துக் கொள்ளலாம்.

  1. அச்சிடப்படவிருக்கும் தாளுக்குச் செல்க.

  2. Choose View - Page Break.

  3. You will see the automatic distribution of the sheet across the print pages. The automatically created print ranges are indicated by dark blue lines, and the user-defined ones by light blue lines. The page breaks (line breaks and column breaks) are marked as black lines.

  4. You can move the blue lines with the mouse. You will find further options in the Context menu, including adding an additional print range, removing the scaling and inserting additional manual line and column breaks.

Please support us!