LibreOffice 25.2 உதவி
Click in a database range.
நீங்கள் ஒரு வீச்சின் கலங்களைத் தேர்ந்தால், இந்தக் கலங்கள் மட்டுமே வரிசைபடுத்தப்படும். நீங்கள் தேர்வுச் செய்யாமல் ஒரு கலத்தைச் சொடுக்கினால், பிறகு முழுத் தரவுத்தள வீச்சும் வரிசைப்படுத்தப்படும்.
Choose
.The range of cells that will get sorted is shown in inverted colors.
Select the sort options that you want.
Click OK.