LibreOffice 25.2 உதவி
Comma separated values (CSV) files are text files that contain the cell contents of a single sheet. Commas, semicolons, or other characters can be used as the field delimiters between the cells. Text strings are put in quotation marks, numbers are written without quotation marks.
Choose File - Open.
கோப்பு வகை புலத்தில், "CSV உரை" வடிவூட்டத்தைத் தேர்க, புலத்தைத் தேர்வதோடு திற ஐச் சொடுக்குக. ஒரு கோப்பு .csv நீட்சியைக் கொண்டிருக்கும் போது, கோப்பின் வகை தானாகவே கண்டறியப்படுகிறது.
You will see the
dialog. Click .If the csv file contains formulas, but you want to import the results of those formulas, then choose LibreOffice - PreferencesTools - Options - LibreOffice Calc - View and clear the Formulas check box.
Click the sheet to be written as a csv file.
நீங்கள் சூத்திரங்களைச் சூத்திரங்களாகவே ஏற்றுமதிசெய்ய, எ.கா, இந்தப் படிவத்தில்=SUM(A1:B5), பின்வருமாறு தொடர்க:
Choose LibreOffice - PreferencesTools - Options - LibreOffice Calc - View.
Under Display, mark the Formulas check box. Click OK.
நீங்கள் சூத்திரங்களுக்குப் பதிலாகக் கணக்கீட்டு முடுவுகளை ஏற்றுமதிசெய்ய விரும்பினால், சூத்திரங்கள் ஐக் குறியிடவேண்டாம்.
கோப்பு - ஆக சேமி ஐத் தேர்தெடுக. ஆக சேமி உரையாடலை நீங்கள் காணலாம்.
In the
field select the format "Text CSV".Enter a name and click Save.
From the Export of text files dialog that appears, select the character set and the field and text delimiters for the data to be exported, and confirm with OK.
தேவைப்பட்டால், நீங்கள் சேமித்த பிறகு, மீண்டும் அட்டவணையில் கணக்கிடப்பட்ட முடிவுகளைக் காண சூத்திரங்கள் தெரிவுப் பெட்டியைத் துடைக்கவும்.