விரிதாள்களில் கணக்கிடல்

பின்வருவது LibreOffice கல்க்கிலுள்ள கணக்கீட்டின் ஒரு எடுத்துக்காட்டாகும்.

 1. கலத்தில் சொடுக்குவதோடு, ஒரு எண்ணைத் தட்டச்சிடுக

 2. உள்ளிடுதலை அழுத்துக.

  இடஞ்சுட்டி அடுத்த கலத்திற்கு கீழே நகர்கிறது.

 3. இன்னொரு எண்ணை உள்ளிடுக.

 4. கீற்று விசையை அழுத்துக.

  இடஞ்சுட்டி அடுத்த கலத்திற்கு வலமாக நகர்கிறது.

 5. சூத்திரமாகத் தட்டச்சிடுக, எ.கா,=A3 * A4 / 100.

 6. உள்ளிடை அழுத்துக.

  The result of the formula appears in the cell. If you want, you can edit the formula in the input line of the Formula bar.

  சூத்திரத்தின் முடிவானது கலத்தில் தோன்றுகிறது. நீங்கள் விரும்பினால்,சூத்திரப்பட்டையின் உள்ளீட்டு வரியில் சூத்திரத்தைத் தொகுக்கலாம்.

Please support us!