அடுத்துள்ள கலங்களின்தரவுதளத்தில் தானாக நிரப்புதல்

தானாக நிரப்பும் கட்டளை அல்லது தொடர்கள் கட்டளையுடன் நீங்கள் தானாகக் கலங்களை நிரப்பலாம்.

தானிநிரப்புதலைப் பயன்படுத்தி

வரையறுத்த பாங்கின் அடிப்படையில் தானிநிரப்புதல் தரவுத் தொடர்களை உண்டாக்குகிறது.

 1. ஒரு தாளிலுள்ள, கலத்தினுள் சொடுக்கி, ஒரு எண்ணைத் தட்டச்சிடுக.

 2. மற்றொரு கலத்தில் சொடுக்குவதோடு பிறகு நீங்கள் எண்ணைத் தட்டச்சு செய்த கலத்தில் மீண்டும் சொடுக்குக.

 3. நீங்கள் பூர்த்தி செய்ய விரும்பிய அனைத்துக் கலங்களின் கீழ் வலது மூலையில் நிரப்பும் கைப்பிடியை இழுப்பதோடு, சுட்டிப் பொத்தானை விடுவிக்கவும்.

  கலங்கள் ஏறுவரிசை எண்களால் நிரப்பப்பட்டுள்ளன.

Tip Icon

தொடர்ச்சியான நாள்களுக்கான ஒரு பட்டியலை விரைந்து உருவாக்க, கலத்தில் திங்கள் ஐ உள்ளிடுவதோடு, நிரப்பும் கைப்பிடியை இழுக்கவும்.


நீங்கள் வெவ்வேறு மதிப்புகளுடன் கலங்களை நிரப்ப வேண்டாமெனில், ஐ அழுத்திருக்கவும்.

Note Icon

If you select two or more adjacent cells that contain different numbers, and drag, the remaining cells are filled with the arithmetic pattern that is recognized in the numbers. The AutoFill function also recognizes customized lists that are defined under - LibreOffice Calc - Sort Lists.


Tip Icon

You can double-click the fill handle to automatically fill all empty columns of the current data block. For example, first enter Jan into A1 and drag the fill handle down to A12 to get the twelve months in the first column. Now enter some values into B1 and C1. Select those two cells, and double-click the fill handle. This fills automatically the data block B1:C12.


வரையறுத்த தொடரைப் பயன்படுத்தி

 1. நீங்கள் நிரப்ப வேண்டிய தாளில் கல வீச்சைத் தேர்க.

 2. Choose Sheet - Fill Cells - Series.

 3. தொடர்களுக்கான அளவுருக்களைத் தேர்க.

  If you select a linear series, the increment that you enter is added to each consecutive number in the series to create the next value.

  If you select a growth series, the increment that you enter is multiplied by each consecutive number to create the next value.

  If you select a date series, the increment that you enter is added to the time unit that you specify.

Please support us!