தானிவடிகாட்டியைச் செயல்படுத்துதல்

தானிவடிகட்டி செயலாற்றியானது காட்சியளிக்கப்படவிருக்கும் பதிவுளை (நிரைகள்) நீங்கள் தேர்வதற்கு அனுமதிக்கும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கலங்களிலுள்ள ஒரு சேர்க்கைப் பெட்டியை நுழைக்கிறது.

  1. தானிவடிகட்டியைப் பயன்படுத்தவிருக்கும் நிரல்களைத் தேர்க.

  2. தரவு - வடிகட்டி - தானிவடிகட்டி ஐத் தேர்ந்தெடுக. சேர்க்கைப் பெட்டி அம்புகள் தேர்ந்த வீச்சின் முதல் நிரையில் தென்படுகிறது.

  3. நிரல் தலைப்புரையிலுள்ள கீழே போடு அம்பைச் சொடுக்குவதன் மூலமும் உருப்படியைத் தேர்வுசெய்வதன் மூலமும் வடிகட்டியை இயக்குக.

    வடிகட்டி வரன்முறையைச் சந்திக்கும் உள்ளடக்கங்களுடைய நிரைகள் மட்டுமே காட்சியளிக்கப்படுகின்றன. மற்ற நிரைகள் வடிகட்டப்படுகின்றன. தொடர்ச்சியற்ற நிரை எண்களிலிருந்து நிரைகள் வடிகட்டப்பட்டிருந்தால் நீங்கள் பார்ப்பீர்கள். வடிகட்டிக்கு பயன்படுத்தப்பட்டுள்ள நிரல் அம்பு பொத்தானின் வெவ்வேறு நிறத்தைக் கொண்டு அடையாளம் காணப்படுகிறது.

வடிகட்டிய தரவு வீச்சின் மற்றொரு நிரலிலுள்ள கூடுதல் தானிவடிகட்டியை நீங்கள் செயல்படுத்தும்போது, மற்ற சேர்க்கைப் பெட்டிகள் வடிகட்டிய தரவை மட்டும் பட்டியலிடும்.

To display all records again, select the all entry in the AutoFilter combo box. If you choose Standard, the Standard Filter dialog appears, allowing you to set up a standard filter. Choose "Top 10" to display the highest 10 values only.

தானிவடிகட்டியைப் பயன்படுத்துதலை நிறுத்த, முதல் படியில் தேர்ந்த அனைத்துக் கலங்களையும் மீண்டும் தேர்வதுடன் மீண்டும் ஒருமுறை தரவு - வடிகட்டி - தானிவடிகட்டி ஐத் தேர்ந்தெடுக.

tip

To assign different AutoFilters to different sheets, you must first define a database range on each sheet.


warning

The arithmetic functions also take account of the cells that are not visible due to an applied filter. For example, a sum of an entire column will also total the values in the filtered cells. Apply the SUBTOTAL function if only the cells visible after the application of a filter are to be taken into account.


Please support us!