LibreOffice 25.2 உதவி
நுழை கலங்கள் கருவிப்பட்டையைத் திறக்க படவுருவை அடுத்துள்ள அம்பைச் சொடுக்குக, இங்கு நீங்கள் கலங்கள், நிரைகள், நிரல்கள் ஆகியவற்றை நடப்புத் தாளில் நுழைக்கலாம்.
கருவிகள் பட்டைப் படவுரு:
கலங்களை நுழை
நீங்கள் பின்வரும் படவுருக்களைத் தேர்வு செய்ய முடியும்:
Inserts cells and moves the contents of the selected range downward.
கீழே கலங்களை நுழை
Inserts cells and moves the contents of the selected range to the right.
வலத்தில் கலங்களை நுழை
ஒரு முழு நிரையை நுழைக்கிறது. நிரையின் இடம் தாளிலுள்ள தேர்வைப் பொறுத்து அமைகிறது.
நிரைகளை நுழை
Inserts an entire column. The number of columns to be inserted is determined by the selected number of columns.
நிரல்களை நுழை
Please support us!