செந்தரச் சூத்திரம், தேதி/ நேரம், பிழைக்கான எச்சரிக்கை

நடப்பு ஆவணத்தின் தொடர்பான தகவலைக் காட்சியளிக்கிறது. முன்னிருப்பாக, தேர்ந்த கலங்களின், உள்ளடக்கங்களின் தொகை காட்சியளிக்கப்படுகிறது.

காட்சியளிக்கப்ப்டுகின்ற முன்னிருப்புச் சூத்திரத்தை மாற்றுவதற்காக, புலத்தை வலச் சொடுக்குவதோடு, பிறகு உங்களுக்கு வேண்டிய சூத்திரத்தை தேர்ந்தெடுக. கிடைக்கப்பெறும் சூத்திரங்கள்: சராசரி, மதிப்புகளின் எண்ணிக்கை (COUNTA), எண்களின் எண்ணிக்கை (COUNT), அதிகபட்சம், குறைந்தபட்சம், தொகை அல்லது எதுவும் இல்லை.

Please support us!