தோற்றக்கருத் தெரிவு

ஒரு வடிவூட்டல் பாணியை தேர்ந்த கலங்களுக்குப் பயன்படுத்துகிறது. எழுத்துரு, எல்லை, மற்றும் பின்புல நிறம் போன்றவை பாணியினுள் அடங்கும்.

படவுரு

தோற்றக்கருக்களைத் தேர்ந்தெடுக

நீங்கள் செயல்படுத்தவிரும்பும் வடிவூட்டல் தோற்றக்கருவைச் சொடுக்குக, பிறகு சரி ஐச் சொடுக்குக.

Selecting Themes for Sheets

Please support us!