எண் வடிவூட்டு: விழுக்காடு

தேர்ந்தெடுத்த கலத்தில் விழுக்காடு வடிவூட்டத்தைப் பயன்படுத்தவும்.

Icon

எண் வடிவூட்டு: விழுக்காடு

கலத்திலுள்ள ஒரு எண்ணுக்கு அடுத்து, ஒரு விழுக்காட்டு குறியையும் (%) நீங்கள் உள்ளிடலாம்.

0.01 க்கு 1% ஒத்திருக்கிறது

1 + 16% என்பது 116% அல்லது 1.16 க்கு ஒத்திருக்கிறது.

1%% என்பது 0.0001க்கு ஒத்துபோகிறது.

Please support us!