LibreOffice 24.8 உதவி
சிக்கலான தரவைப் பகுப்பாய்வு செய்ய கல்க்கிலுள்ள தரவு புள்ளியியலைப் பயன்படுத்துக
சிக்கலான புள்ளியியல் அல்லது பொறியியல் பகுப்பாய்வோடு பணிபுரிய, நீங்கள் படிகளையும் நேரத்தையும் கல்க் தரவு புள்ளியியலைப் பயன்படுத்தி சேமிக்கலாம். நீங்கள் ஒவ்வொரு பகுப்பாய்வுக்கும் தரவையும் அளவுருக்களையும் வழங்குவதோடு தகுந்த புள்ளியியல் அல்லது பொறியியல் செயலாற்றிகளை பயன்படுத்தவும் முடிவுகளை வெளியீட்டு அட்டவணையில் காட்சியளிப்பதற்கும் கருவிகளை அமைக்கவும்.