கலங்களை நுழை

நீங்கள் குறிப்பிடும் தேர்வுக்கு ஏற்றப் புதிய கலங்களை நீங்கள் நுழைக்க்கூடிய கலங்களை நுழை உரையாடலைத் திறக்கிறது. நீங்கள் தொகு - கலங்களை அழி தேர்ந்தெடுத்து கலங்களை அழிக்கலாம்.

இக்கட்டளையை அணுக...

Choose Sheet - Insert Cells.

Choose View - Toolbars and select the Insert Cells toolbar:

படவுரு

கலங்களை நுழை


தெரிவு

ஒரு தாளுக்குள் கலங்களை நுழைப்பதற்கான தேர்வுகளை இப்பகுதி கொண்டுள்ளது. கல வீச்சைத் தாளில் முன்கூட்டியே தேர்ந்தெடுப்பதன்வழி கல எண்ணிக்கையும் இடமும் வரையறுக்கப்படுகிறது.

கலங்களை மேலே நகர்த்து

கலங்கள் நுழைக்கப்படும்போது தேர்ந்த வீச்சின் உள்ளடக்கத்தைக் கீழுக்கு நகர்த்துகிறது.

 படவுரு

கீழே கலங்களை நுழை

கலங்களை இடப்புறமாக நகர்த்து

கலங்கள் நுழைக்கப்படும்போது தேர்ந்த வீச்சின் உள்ளடக்கத்தை வலப்புறம் நகர்த்துகிறது.

படவுரு

வலத்தில் கலங்களை நுழை

நிரை முழுதும்

ஒரு முழு நிரையை நுழைக்கிறது. நிரையின் இடம் தாளிலுள்ள தேர்வைப் பொறுத்து அமைகிறது. நுழைக்கப்படும் நிரைகளின் எண்ணிக்கை தேரப்பட்டுள்ள நிரைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தது. அசல் நிரைகளின் உள்ளடக்கங்கள் கிழுக்கு நகர்த்தப்படும்.

படவுரு

நிரைகளை நுழை

நிரல் முழுதும்

Inserts an entire column. The number of columns to be inserted is determined by the selected number of columns. The contents of the original columns are shifted to the right.

படவுரு

நிரல்களை நுழை

Please support us!