பக்க முறிப்பை அழி

நீங்கள் அழிக்க விரும்பும் பக்க முறிப்பின் வகையைத் தேர்ந்தெடுக.

இக்கட்டளையை அணுக...

Choose Sheet - Delete Page Break.


நிரை முறிப்பு

இயக்கத்திலுள்ள கலத்தின் மேலே உள்ள கைமுறை நிரை முறிப்பை அகற்றுகிறது.

நிரல் முறிப்பு

இயக்கத்திலுள்ள கலத்தின் இடதிலுள்ள கைமுறை நிரல் முறிப்பை அகற்றுகிறது.

Please support us!