LibreOffice 25.2 உதவி
ஆவணத்தில் ஒரு புது இடத்திற்கு அல்லது வேறு ஆவணத்திற்குத் தாளை நகர்த்தவோ நகலெடுக்கவோ செய்கிறது.
When you copy and paste cells containing date values between different spreadsheets, both spreadsheet documents must be set to the same date base. If date bases differ, the displayed date values will change!
Indicates where the current sheet is to be moved or copied to. Select - new document - if you want to create a new location for the sheet to be moved or copied.
நடப்புத் தாளானது தேர்ந்த தாளுக்கு முன்னால் நகர்த்தப்படுகிறது அல்லது நகலெடுக்கப்படுகிறது. முடிவு இடத்திற்கு நகர்த்து- தேர்வு, நடப்புத் தாளை முடிவில் வைக்கிறது.
தாள் நகலெடுக்கப்பட வேண்டியதைக் குறிப்பிடுகிறது. தேர்வு குறிக்கப்பட்வில்லையென்றால், தாள் நகர்த்தப்படுகிறது.தாளை நகர்த்துதல் என்பது முன்னிருப்பாகும்.