தாளை அழி

வினவல் உறுதிப்படுத்தலுக்குப் பிறகு நடப்புத் தாளை அழிக்கிறது.

இக்கட்டளையை அணுக...

Choose Sheet - Delete Sheet.

Open context menu for a sheet tab.


Note Icon

You cannot delete a sheet while Edit - Track Changes - Record is activated.


ஆம்

நடப்புத் தாளை அழிக்கிறது.

இல்லை

உரையாடலை ரத்துச் செய்கிறது. அழித்தல் நடைபெறவில்லை.

Please support us!