கலங்களை அழி

தேர்ந்த கலங்களை, நிரல்களை அல்லது நிரைகளை முழுமையாக அழிக்கிறது. அழித்த கலங்களின் கீழ் அல்லது வலது கலங்கள் வெளியை நிரப்பும். தேர்ந்த அழி தேர்வானது சேர்த்துவைக்கப்படுவதோடு உரையாடல் அடுத்ததாக அழைக்கப்படும் போது மீண்டும் ஏற்றப்படுகிறது.

இக்கட்டளையை அணுக...

Choose Sheet - Delete Cells.


Delete cells dialog

தெரிவு

இந்தப் பரப்பானது, கலங்களை அழித்தலுக்குப் பிறகு எவ்வாறு தாள்கள் காட்சியளிக்கப்படுகின்றன என்பதைக் குறிப்பிடுவதற்கான தேர்வுகளை கொண்டுள்ளது.

கலங்களை மேலே நகர்த்து

அழிக்கப்பட்ட கலங்களால் வழங்கப்பட்ட இடத்தை அதன் கீழ் கலங்களைக்கொண்டு நிரப்புகிறது.

கலங்களை இடப்புறமாக நகர்த்து

Fills the resulting space by the cells to the right of the deleted cells.

முழு நிரை (கள்) ஐயும் அழி

ஒரு கலத்தையாவது தேர்வு செய்த பிறகு, முழு நிரையையும் தாளிலிருந்து அழிக்கிறது.

முழு நிரல்(கள்) ஐயும் அழி

மொரு கலத்தையாவது தேர்வு செய்த பிறகு, நிரல் முழுதையும் தாளிலிருந்து அழி.

Please support us!