Fill Random Numbers

தேர்ந்தெடுக்கப்பட்ட பகிர்வு செயல்பாட்டையும் அதன் அளவுருக்களுடன் தானாக உருவாக்கப்பட்ட போலி சுற்றறிக்கை எண்களுடன் ஒரு செல் வரம்பை விரிவுப்படுத்தவும்.

இக்கட்டளையை அணுக...

From the menu bar:

Choose Sheet - Fill Cells - Fill Random Number


தரவு

கல வீச்சு

சீரற்ற எண்களுடன் நிரப்புவதற்குக் கலங்களின் வரம்பை வரையறுக்கவும். நீங்கள் முன்பு ஒரு வரம்பை தேர்ந்தெடுத்திருந்தால், அது இங்கே காட்டப்படும்.

சீரற்ற எண் உருவாக்கி

பகிர்ந்தளித்தல்

சீரற்ற எண் உருவாக்கிக்கான பகிர்ந்தளித்தல் செயலாற்றி.

செல்லுபடியாகும் பகிர்ந்தளித்தலும் அதன் அளவுருக்களும் என்பது

பகிர்ந்தளித்தல்

அளவுருக்கள்

ஒரேவிதமான

  • குறைந்தபட்சம்: மாதிரியின் குறைந்தபட்ச மதிப்பு.

  • அதிகபட்சம்: மாதிரியின் அதிகபட்ச மதிப்பு.

ஒரேவிதமான முழு எண்

  • குறைந்தபட்சம்: மாதிரியின் குறைந்தபட்ச மதிப்பு.

  • அதிகபட்சம்: மாதிரியின் அதிகபட்ச மதிப்பு.

இயல்பான

  • சராசரி: இயல்பான பகிர்ந்தளித்தலின் சராசரி.

  • நியம விலகல்: இயல்பான பகிர்ந்தளித்தலின் நியம விலகல்.

warning

The mean and standard deviation of the numbers generated may not equal the Mean and Standard Deviation inserted in the dialog.


கோசி

  • இடைநிலை:தரவின் அல்லது இட அளவுருவின் இடைநிலை.

  • செந்தர விலகல்: ஒப்பளவு அளவுரு.

warning

The median and sigma of the generated numbers may not equal the data inserted in the dialog.


பெர்னூலி

  • p மதிப்பு: வெற்றியின் நிகழ்தகவு.

ஈருறுப்பு

  • p மதிப்பு:ஒவ்வொரு சோதனையின் வெற்றி நிகழ்தகவு.

  • Number of trials: the number of trials of the experiment.

கை வாக்கம்

  • Nu Value: a positive integer that specifies the number of degrees of freedom.

கேத்திரகணிதம்

  • p மதிப்பு:ஒவ்வொரு சோதனையின் வெற்றி நிகழ்தகவு.

எதிர்முறை ஈருறுப்பு

  • p மதிப்பு:ஒவ்வொரு சோதனையின் வெற்றி நிகழ்தகவு.

  • Number of trials: the number of trials of the experiment.

Poisson

  • Mean: The mean of the Poisson distribution.


தேர்வுகள்

Enable custom seed

Set the initial value of the random number generator to a known value Seed.

விதை

Value set to initiate the random number generator algorithm. It is used to initialize (seed) the random number generator in order to reproduce the same sequence of pseudorandom numbers. Specify a positive integer number (1, 2, ...) to produce a specific sequence, or leave the field blank if you don't need this particular feature.

வட்டமிடுதலைச் செயல்படுத்து

Round the number to a given number of Decimal Places.

தசம இடங்கள்

Number of decimal places of the numbers generated.

Please support us!