இடது

மிக வலதிலுள்ள கலத்தின் உள்ளடக்கங்களைக்கொண்ட குறைந்தது இரண்டு நிரல்களின் தேர்ந்த வீச்சினை நிரப்புகிறது.

இக்கட்டளையை அணுக...

Choose Sheet - Fill Cells - Left.


ஒரு தேர்ந்த வீச்சு ஒரு நிரலை மட்டும் கொண்டிருந்தால், மிக வலதிலுள்ள கலத்தின் உள்ளடக்கமானது வீச்சின் மற்ற அனைத்துக் கலங்களிலும் நகலெடுக்கப்படுகிறது. சில நிரல்கள் தேரப்படுவதால், மிக வலதிலுள்ள கலங்கள் இடது கலங்களுக்கு நகலெடுக்கப்படுகின்றன.

Please support us!