Fill Up

கீழுள்ள பெரும்பாலான கலங்களின் உள்ளடக்கங்களைக் கொண்ட குறைந்தது இரண்டு நிரைகளின் தேர்ந்த வீச்சினை நிரப்புகிறது.

இக்கட்டளையை அணுக...

From the menu bar:

Choose Sheet - Fill Cells - Fill Up.

From toolbars:

Icon Fill Up

Fill Up


ஒரு தேர்ந்த வீச்சு ஒரு நிரலை மட்டும் கொண்டிருந்தால், மிக கீழேயுள்ள கலத்தின் உள்ளடக்கம் தேர்ந்த கலங்களில் நகலெடுக்கப்படுகிறது. சில நிரல்கள் தேரப்படுவதால்,மிக கீழேயுள்ள கலங்களின் உள்ளடக்கங்கள் மேலே தேர்ந்தவையில் நகலெடுக்கப்டுகிறது.

Please support us!