LibreOffice 24.8 உதவி
வீச்சின் உயர் கலத்தின் உள்ளடக்கங்களுடைய குறைந்தது இரண்டு நிரைகளின் தேர்ந்த வீச்சை நிரப்புகிறது.
தேர்ந்த வீச்சானது ஒரே ஒரு நிரலை மட்டும் கொண்டிருந்தால், உயர் கலத்தின் உள்ளடக்கங்கள் மற்றவைக்கு நகலெடுக்கப்படுகின்றன. பல நிரல்கள் தேர்வு செய்யப்பட்டால், தொடர்புடைய உயர் கலத்தின் உள்ளடக்கங்கள் கீழே நகலெடுக்கப்படும்.