LibreOffice 7.5 உதவி
பக்க பாணிக்கான தலைப்பகுதியையோ அடிப்பகுதியையோ வரையறுக்கவோ வடிவூட்டவோ செய்கிறது.
தலைப்பகுதியிலோ அடிப்பகுதியிலோ இடது பக்கத்தில் காட்சியளிக்கப்பட உரையை உள்ளிடுக.
தலைப்பகுதியின் அல்லது அடிப்பகுதியின் நடுவில் காட்சியளிக்கப்பட உரையை உள்ளிடுக.
தலைப்பகுதியிலோ அடிப்பகுதியிலோ வலது பக்கத்தில் காட்சியளிக்கப்படுவதற்கு உரையை உள்ளிடுக.
முன்வரையறுத்த தலைப்பகுதியையோ அடிப்பகுதியையோ பட்டியலிலிருந்து தேர்க.
Opens a dialog to assign formats to new or selected text. The Text Attributes dialog contains the tab pages Font, Font Effects and Font Position.
உரை தன்மைகள்
கோப்புப் பெயர் இடம்பிடியைத் தேர்ந்த பரப்பில் நுழைக்கிறது. தலைப்பை நுழைக்க சொடுக்குக. தலைப்பையோ, கோப்பின் பெயரையோ பாதையையோ/ துணைப்பட்டியிலிருந்து கோப்பின் பெயரையோ தேர நீண்ட நேரம் சொடுக்குக. தலைப்பு அளிக்கப்படவில்லையென்றால் (கோப்பு - பண்புகள் பார்க்கவும்),கோப்பு பெயருக்குப் பதிலாக நுழைக்கப்படுகிறது.
கோப்பு பெயர்
அசல் ஆவணத்தின் தலைப்பகுதி/அடிப்பகுதியிலுள்ள தாளின் பெயரால் மாற்றிவைக்கப்படுகின்ற இடம்பிடியைத் தேர்ந்த தலைப்பகுதி/அடிப்பகுதி பரப்பில் நுழைக்கிறது.
தாளின் பெயர்
பக்க எண்ணிடலால் மாற்றிவைக்கப்படுகின்ற இடம்பிடியைத் தேர்ந்த தலைப்பகுதி/அடிப்பகுதி பரப்பில் நுழைக்கிறது. இது ஆவணத்தில்தொடர்ச்சியான பக்க எண்ணிடலுக்கு அனுமதிக்கிறது.
பக்கம்
தேர்ந்த தலைப்பகுதி/அடிப்பகுதி பரப்பில் இடம்பிடியை நுழைக்கிறது, அதாவது அது ஆவணத்திலுள்ள மொத்த எண்ணிகையிலான பக்கங்கங்களுக்குப் பதிலாக மாற்றப்பட்டது.
பக்கங்கள்
ஆவணத்தின் ஒவ்வொரு பக்கதிலுள்ள தலைப்பகுதி/அடிப்பகுதியில் மீண்டும் மீண்டும் உள்ளிடப்படவிருக்கும் நடப்புத் தேதியால் மாற்றிவைக்கப்படும் ஒரு இடம்பிடியை தேர்ந்த தலைப்பகுதி/அடிப்பகுதி பரப்பில் நுழைக்கிறது.
தேதி
நடப்பு நேரத்தில் ஆவணத்தின் ஒவ்வொரு பக்கத்திலுள்ள தலைப்பகுதியால்/அடிப்பகுதியால் மாற்றிவைக்கப்படுகின்ற இடம்பிடியை தேர்ந்த தலைப்பகுதி/அடிப்பகுதி பரப்பில் நுழைக்கிறது.
நேரம்