மாலுமி

Activates and deactivates the Navigator. The Navigator is a dockable window.

இக்கட்டளையை அணுக...

From the menu bar:

Choose View - Navigator.

From toolbars:

Icon Navigator On/Off

Navigator On/Off

From the keyboard:

F5


Navigator for Document Overview

மாலுமியைக் காட்சியளிக்க பார்வை - மாலுமி ஐத் தேர்க.

நிரல்

நிரல் கடிதத்தை உள்ளிடுக. ஒரே நிரையில் குறிப்பிட்ட நிரல் இடஞ்சுட்டியின் இடத்தை மாற்ற உள்ளிடலை அழுத்துக.

நிரை

நிரை எண்ணை உள்ளிடுக. ஒரே நிரலில் குறிப்பிட்ட நிரையில் நிரல் இடஞ்சுட்டியின் இடத்தை மாற்ற உள்ளிடுதலை அழுத்துக.

தரவு வீச்சு

நிரல் இடஞ்சுட்டியின் இடத்தால் வழங்கப்பட்ட நடப்புத் தரவு வீச்சைக் குறிப்பிடுகிறது.

Icon

தரவு வீச்சு

தொடங்கு

நீங்கள் தரவு வீச்சு பொத்தானைப் பயன்படுத்தி முன்னிலைப்படுத்த முடிகின்ற நடப்புத் தரவு வீச்சின் தொடக்கத்திலுள்ள நிரலுக்கு நகர்த்துகிறது.

Icon Start

தொடக்கு

முடிவு

நடப்புத் தரவு வீச்சின் முடிவிலுள்ள கலத்திற்கு நகர்த்துகிறது, நீங்கள் தரவு வீச்சு பொத்தானைப் பயன்படுத்தி முன்னிலைப்படுத்தலாம்.

Icon End

முடிவு

நிலைமாற்று

Toggles the content view. Only the selected Navigator element and its subelements are displayed. Click the icon again to restore all elements for viewing.

Icon Toggle

நிலைமாற்று

காட்சிகள்

கிடைக்கும் அனைத்து நிகழ்வோட்டங்களையும் காட்சியளிக்கிறது. அந்த நிகழ்வோட்டத்தைச் செயற்படுத்த ஒரு பெயரை இரட்டைச் சொடுக்குக.அதன் முடிவுகள் தாளில் காட்டப்படுகின்றன. மேல் விபரங்களுக்கு, கருவிகள் - நிகழ்வோட்டங்கள் ஐத் தேர்ந்தெடுக.

Icon Scenarios

சூழல்காட்சிகள்

மாலுமி நிகழ்வோட்‌டங்களை காட்சியளித்தால், நீங்கள் நிகழ்வோட்‌ட உள்ளீட்டை வலச் சொடுக்கும்போது பின்வரும் கட்டளைகளை அணுகலாம்:

அழி

தேர்ந்த நிகழ்வோட்‌டத்தை அழிக்கிறது.

பண்புகள்

நிகழ்வோட்‌டத்தைத் தொகு உரையாடலை திறக்கிறது. இங்கு நீங்கள் நிகழ்வோட்‌ட பண்புகளைத் தொகுக்கலாம்.

இழுப்பு முறைமை

இழு முறையைத் தேர்வதற்கான துணைப்பட்டியைத் திறக்கிறது. மாலுமியிலிருந்து பொருள்களை ஓர் ஆவணத்தினுள் இழுத்துப் போடுகையில் நிகழும் செயல்களை நீங்கள் தீர்மானிக்கவும். நீங்கள் தேரும் முறை அடிப்படையில், படவுருவானது மீத்தொடுப்பு, தொடுப்பு அல்லது நகல் உருவாக்கப்படுவதைச் சுட்டுகிறது.

Icon Drag Mode

இழு முறைமை

மீத்தொடுப்பாக நுழை

மாலுமியிலிருந்து ஓர் ஆவணத்திற்குள் ஒரு பொருளை நீங்கள் இழுத்துப்போடும்போது ஒரு மீத்தொடுப்பை நுழைக்கிறது.இடஞ்சுட்டியை அமைக்கவும் முறையே பொருளைப் பார்வையிடவும் உருவாக்கிய மீதொடுப்பைப் பிறகு நீங்கள் சொடுக்கலாம்.

note

திறந்த ஆவணத்தோடு இணைக்கும் ஒரு மீத்தொடுப்பை நீங்கள் நுழைத்தால், மீத்தொடுப்பைப் பயன்பட்த்துவதற்கு முன் நீங்கள் ஆவணத்தைச் சேமிக்க வேண்டும்.


தொடுப்பாக நுழை

நீங்கள் மாலுமியிலிருந்து ஓர் ஆவணத்திற்குள் ஒரு பொருளை இழுத்துப் போடுகையில் ஒரு தொடுப்ப்பபை உருவாக்குகிறது.

நகலாக நுழை

நீங்கள் ஒரு பொருளை மாலுமியிலிருந்து ஆவணத்துக்குள் இழுத்துப் போடும்போது ஒரு நகலை உண்டாக்குகிறது.

பொருள்கள்

உங்கள் ஆவணத்தில் அனைத்துப் பொருள்களையும் காட்சியளிக்கிறது.

ஆவணங்கள்

திறந்த அனைத்து ஆவணங்களின் பெயர்களையும் காட்சியளிக்கிறது. மாலுமியில் திறக்கப்பட்டுள்ள இன்னொரு ஆவணத்திற்கு மாற, ஆவணத்தின் பெயரைச் சொடுக்குக. ஆவணத்தின் நிலை (செயலில், செயலில்லாமல்) பெயருக்கு அடுத்துள்ள அடைப்புக்குறியில் காட்டப்படுகின்றன. சாளரம் பட்டியில் நீங்கள் செயலிலுள்ள ஆவணத்திற்கு மாறலாம்.

Please support us!