LibreOffice 24.8 உதவி
Returns the error message that corresponds to a value or raises a given error context.
Error
Error(expression)
Error err_code
String or raised error context
If no argument is provided, the Error function returns the error message of the most recent error that occurred during program execution.
expression: Any numeric expression whose error code can be mapped to an existing error message. An empty string is returned if the error code does not exist.
err_code: Any value that corresponds to an existing error code.
4 தவறான உள்ளீடு; மீண்டும் முயற்சி செய்க
8 அணி ஏற்கனவே பரிமாணப்படுத்தப்பட்டது
9 அகவரிசை வரையறுத்த வீச்சுக்கு வெளியிலுள்ளது
18 செயல்முறை பயனரால் தடைப்பட்டது
28 அடுக்கு நினைவகம் போதுமானதாக இல்லை
35 துணைநிலை செயல்முறையோ செயலாற்றி செயல்முறையோ வரையறுக்கப்படவில்லை
52 செல்லாத கோப்பு பெயர் அல்லது கோப்பு எண்
55 கோப்பு ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது
61 வட்டு அல்லது வன்வட்டோடி நிறைந்துள்ளது
74 வெவ்வேறு இயக்கிகளில் பெயரை மாற்றுதல் சாத்தியமற்றது
94 சுழியப் பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை
280 DDE இணைப்பின் பதிலுக்காக எதிர்ப்பார்த்திருத்தல்
281 DDE அலைத்தடம் ஏதும் கிடைக்கவில்லை
282 எந்தச் செயலியும் DDE இணைப்பின் துவக்கத்திற்குப் பதிலளிக்கவில்லை
283 DDE இணைப்பின் துவக்கத்திற்கு அளவுக்கதிகமான செயலிகள் பதிலளித்தன
284 DDE அலைத்தடம் அடைக்கப்பட்டது
285 DDE நடவடிக்கையைப் புறச் செயலி நிறைவேற்ற முடியாது
286 DDE பதிலுக்குக் காத்திருக்கும்போது காலம் கடந்துவிட்டது
287 DDE நடவடிக்கையின்போது பயனர் ESCAPE ஐ அழுத்தினார்
288 புறச்செயலி மும்முரமாகவுள்ளது
290 தரவுகள் தவறான வடிவூட்டத்தில் உள்ளன
291 புறச்செயலி நிறுத்தப்பட்டுள்ளது
292 DDE இணைப்பு தடையோ மாற்றமோ செய்யப்பட்டது
293 DDE வழிமுறை எந்த அலைத்தடமும் திறவாமல் அழைக்கப்பட்டது
294 செல்லாத DDE இணைப்பு வடிவூட்டம்
296 தொடுப்பு ஒட்டு ஏற்கனவே நிகழ்த்தப்பட்டது
297 தொடுப்பு முறையானது செல்லாத தொடுப்புத் தலைப்பினால் அமைக்க முடியவில்லை.
298 DDEக்கு DDEML.DLL கோப்பு தேவைப்படுகிறது
323 நிரல்கூற்றை ஏற்றமுடியவில்லை; செல்லாத வடிவூட்டம்
423 பண்போ வழிமுறையோ காணப்படவில்லை
425 ஒரு பொருளின் செல்லாத பயன்பாடு
430 OLE தானியக்கத்தை இப்பொருள் ஆதரிக்கவில்லை
438 இப்பண்பிற்கோ வழிமுறைக்கோ பொருளின் ஆதரவு இல்லை
445 இச்செயலுக்குக் கொடுக்கப்பட்ட பொருளின் ஆதரவு இல்லை
446 பெயரிட்ட வாதங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொருளின் ஆதரவு இல்லை
447 நடப்பு உள்ளமை அமைவுகளுக்குக் கொடுக்கப்பட்ட பொருளின் ஆதரவு இல்லை
448 பெயரிட்ட வாதம் கிடைக்கவில்லை
449 வாதம் விருப்பத்திற்கு விடப்படும் ஒன்றல்ல
450 வாதங்களின் செல்லாத எண்ணிக்கை
453 குறித்த DLL செயலாற்றி காணப்படவில்லை
460 செல்லாத ஒட்டுப்பலகை வடிவூட்டம்
953 குறியீடு எதிர்ப்பார்க்கப்பட்டது
954 மாறி எதிர்ப்பார்க்கப்பட்டது
955 விளக்கச்சீட்டு எதிர்ப்பார்க்கப்பட்டது
956 மதிப்பைச் செயலாக்க முடியாது
957 மாறி ஏற்கனவே வரையறுக்கப்பட்டது
958 துணை வழிமுறையோ செயல்பாட்டு வழிமுறையோ ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ளது
959 விளக்கச்சீட்டு ஏற்கனவே வரையறுக்கப்பட்டது
961 அணியோ செயல்முறையோ கிடைக்கவில்லை
963 விளக்கச்சீட்டு வரையறுக்கப்படவில்லை
965 வெளியேறு எதிர்ப்பார்க்கப்பட்டது
966 கூற்றுப்பலகை இன்னும் திறந்துள்ளது: காணவில்லை
967 அடைப்புக்குறிக்குள் பொருந்தவில்லை
968 குறியீடு ஏற்கனவே வேறு விதமாக வரையறுக்கப்பட்டது
969 அளவுருக்கள் செயல்முறையுடன் ஒத்துபோகவில்லை
971 அணி பரிமாணப்படுத்தப்பட வேண்டும்
973 not allowed within a procedure
974 not allowed outside a procedure
975 பரிமாணக் குறிப்புகள் பொருந்தவில்லை
979 சரங்களோ வரிசைகளோ அனுமதிக்கப்படவில்லை
1000 Object does not have this property
1001 Object does not have this method
1002 Required argument lacking