கட்டுப்பாடுகளை நுழை

கருவிப்பெட்டிபட்டையைத் திறக்கிறது.

படவுரு

கட்டுப்பாடுகளை நுழை

பொத்தான்

படவுரு

கட்டளைப் பொத்தானைச் சேர்க்கிறது. வரையறுத்த நிகழ்வுகான ஒரு கட்டளையைச் செயலாக்க நீங்கள், சுட்டெலியைச் சொடுக்குவது போன்ற ஒரு கட்டளைப் பொத்தானைப் பயன்படுத்தலாம்.

நீங்கள் விரும்பினால், பொத்தானில் உரையையோ வரைவியலையோ சேர்க்க முடியும்.

பிம்பக் கட்டுப்பாடு

படவுரு

ஒரு வரைவியலைக் காட்சியளிக்கும் கட்டுப்பாட்டைச் சேர்க்கிறது.

தெரிவுப் பெட்டி

படவுரு

செயலாற்றினை திறக்கவும் அடைக்கவும் பயன்படும் சோதனைப் பெட்டியைச் சேர்க்கிறது.

தேர்வு பொத்தான்

படவுரு

பயனர் பல தேர்வுகளைத் தேர்வதற்காக அனுமதிக்கும் பொத்தானைச் சேர்க்கிறது. குழுவாக்கப்பட்ட தேர்வு பொத்தான்கள் தொடர்ச்சியான கீற்று குறிகாட்டிகளைக் கொண்டிருக்க வேண்டும். அவை பொதுவாக குழுப் பெட்டியால் ஒன்று சூழப்பட்டவை. நீங்கள் இரு குழுக்களான தேர்வுப் பொத்தான்களைக் கொண்டிருந்தால், குழுச் சட்டகத்தில் இரு குழுக்களின் கீற்றுக் குறிகாட்டிகளுக்கிடையே நீங்கள் கண்டிப்பாக ஒரு கீற்று அகவரிசையை நுழைக்க வேண்டும்.

விளக்கச்சீட்டுப் புலம்

படவுரு

உரை விளக்கச்சீட்டுகளைக் காட்சியளிப்பதற்கான புலத்தைச் சேர்க்கிறது. இந்த விளக்கச்சீட்டுகள் யாவும் முன்வரையறுத்த உரையைக் காட்சியளிப்பதற்கு மட்டுமே, உரையை உள்ளிடுவதற்கு அல்ல.

உரை பெட்டி

படவுரு

நீங்கள் உரையை உள்ளிடவும் தொகுக்கவும் கூடிய உள்ளீட்டுப் பெட்டியைச் சேர்க்கிறது.

பட்டியல் பெட்டி

படவுரு

பட்டியலில் நீங்கள் உள்ளீட்டைச் சொடுக்கக்கூடிய பெட்டியைச் சேர்க்கிறது.

சேர்க்கைப் பெட்டி

படவுரு

ஒரு சேர்க்கைப் பெட்டியைச் சேர்க்கிறது. சேர்க்கைப் பெட்டி என்பது ஒரு வரி பட்டியல் பெட்டி, அதனைப் பயனர் சொடுக்குவதோடு பிறகு அதிலிருந்து ஓர் உள்ளீட்டையும் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் விரும்பினால், சேர்க்கைப் பெட்டியில் "வாசிக்கமட்டும்" உள்ளீடுகளைச் செய்ய முடியும்.

கிடைமட்ட உருள்பட்டை

படவுரு

உரையாடலுக்குக் கிடைமட்ட வரி ஒன்றைச் சேர்க்கிறது.

செங்குத்து உருள்பட்டை

படவுரு

உரையாடலுக்கு ஒரு செங்குத்து உருள்பட்டையைச் சேர்க்கிறது.

குழுப் பெட்டி

படவுரு

தேர்வுகள் பொத்தான்கள் போன்ற, ஒத்த கட்டுப்பாடுகளைக் காட்சிரீதியாகக் குழுவாக்கப் பயன்படும் ஒரு சட்டகத்தைச் சேர்க்கிறது.

Note Icon

இரு வெவ்வேறு குளுக்களின் தேர்வுப் பொத்தான்களை வரையறுக்க, குழுச் சட்டகத்தின் கீற்று அகவரிசையானது இரு குளுக்களின் கீற்று குறிகாட்டிகளிடையே இருப்பதை உறுதிசெய் .


முன்னேற்றப் பட்டை

படவுரு

முன்னேற்றப் பட்டையைச் சேர்க்கிறது.

கிடைமட்ட வரி

படவுரு

உரையாடலுக்கு ஒரு கிடைமட்ட வரியைச் சேர்க்கிறது.

செங்குத்து வரி

படவுரு

உரையாடலுக்குச் செங்குத்து வரி ஒன்றைச் சேர்க்கிறது.

தேதி புலம்

படவுரு

தேதி புலத்தைச் சேர்க்கிறது.

நீங்கள் "கீழ்விடு" பண்பைத் தரவுப் புலத்தில் ஒப்படைத்தால், பயனர் ஒரு தேதியைத் தேர்ந்தெடுக்க ஒரு நாள்காட்டியைக் கீழே விடமுடியும்.

நேரப் புலம்

படவுரு

நேரப் புலத்தைச் சேர்க்கிறது.

எண்ம புலம்

படவுரு

ஒரு எண்ம புலத்தைச் சேர்க்கிறது.

நாணயப் புலம்

படவுரு

நாணயப் புலத்தைச் சேர்க்கிறது.

வடிவூட்டப்பட்ட புலம்

படவுரு

எந்தவொரு வரம்பிடல் மதிப்புகளைப் போன்ற உள்ளீடப்பட்ட அல்லது வெளீயீடப்பட்ட உரைக்கான வடிவூட்டலை நீங்கள் வரையறுக்கக்கூடிய உரை பெட்டியைச் சேர்க்கிறது.

பாங்கு புலம்

படவுரு

மறைப்பிட்ட புலத்தைச் சேர்க்கிறது. மறைப்பிட்ட புலமானது உள்ளீட்டு மறைப்பையும் எழுத்தியல் மறைப்பையும் கொண்டுள்ளது. உள்ளீட்டு மறைப்பு எந்த பயனர் தரவு உள்ளிடக்கூடியவை என்பதைத் தீர்மானிக்கிறது. எழுத்தியல் மறைப்பு படிவம் படிவம் ஏற்றப்படும் போது மறைப்பிட்ட புலத்தின் நிலையைத் தீர்மானிக்கிறது.

கோப்புத் தெரிவு

படவுரு

கோப்பு தெரிவு உரையாடலைத் திறக்கக்கூடிய பொத்தானைச் சேர்க்கிறது.

தேர்

Icon

தெரிவு முறையைச் செயல்படுத்தவோ செயலிழக்கவோ செய்கிறது. இந்த முறையில் நீங்கள் கட்டுப்பாடுகளைத் தொகுக்கக்கூடிய வகையில் உரையாடலுள்ள கட்டுப்பாடுகளைத் தேர முடியும்.

பண்புகள்

படவுரு

தேர்ந்த கட்டுப்பாட்டின்பண்புகள் ஐ நீங்கள் தொகுக்கக்கூடிய ஒரு உரையாடலைத் திறக்கிறது.

சோதனை முறையைச் செயல்படுத்து

படவுரு

சோதனை முறையைத் தொடக்குகிறது. சோதனை முறையை முடிவுக்கு கொண்டுவர உரையாடல் மூடு படவுருவைச் சொடுக்குக.

மொழியை நிர்வகி

மொழிப் படவுருவை நிர்வகி

பல மொழிகளுக்கான உரையாடல் மூலங்களின் பன்மடங்கு அமைவுகளைச் செயல்படுத்துவதற்கோ நிர்வகிப்பதற்கோ உண்டான உரையாடல் ஐத் திறக்கிறது.

கிளையமைப்புக் கட்டுப்பாடு

மொழி படவுருவை நிர்வகிக்கிறது

படிநிலை முறை பட்டியலைக் காட்டக்கூடிய கிளையமப்புக் கட்டுப்பாட்டைச் சேர்க்கிறது. நீங்கள் உங்கள் நிரலியைக் கொண்டு, API அழைப்புகளைப் பயன்படுத்தி (XtreeControl) பட்டியலை விரிவுப்படுத்த முடியும்.

Table Control

Table control icon

Adds a table control that can show a table data. You can populate the data by your program, using API calls.

Hyperlink Control

Insert hyperlink control icon

Adds a hyperlink control that can open an address in web browser.

Please support us!