LibreOffice 7.5 உதவி
அடிப்படை IDE சாளரத்தில் அடிப்படை மூல உரையைத் திறக்கிறது.
நீங்கள் மூல உரையை நுழைக்க விரும்பும் குறியீட்டில் இடஞ்சுட்டியை வைக்கவும், பிறகு மூல உரையை நுழை படவுருவைச் சொடுக்கவும். நீங்கள் நுழைக்க விரும்பும் அடிப்படை மூல உரையைக் கொண்டிருக்கும் கோப்பை இடங்காணவும், பிறகு திற ஐச் சொடுக்கவும்.
மூல உரையை நுழை