LibreOffice 7.5 உதவி
நீங்கள் அடிப்படை பொருள்களைப் பார்வையிட பொருள் பலகத்தைத் திறக்கிறது.
செயலாற்றியையோ துணையையோ கொண்டிருக்கும் நிரல்கூற்றை ஏற்றுவதற்கும், இடஞ்சுட்டியை நிலைநிறுத்துவதற்கும் செயலாற்றி அல்லது துணையின் பெயரை இருமுறை சொடுக்கவும். ஒரு நிரல்கூற்றையோ உரையாடலையோ ஏற்றுவதற்கு நிரல்கூற்றின் அல்லது உரையாடலின் பெயரை இருமுறை சொடுக்கவும்.
பொருள் வரிசைப்பட்டியல்
நடப்பு LibreOffice பெரும நூலகங்கள், நிரல்கூறுகள், உரையாடல்கள் போன்றவற்றின் ஒரு படிநிலை முறையிலான பார்வையைக் காட்சியளிக்கிறது. சாளரத்திலுள்ள ஓர் உருப்படியின் உள்ளடக்கங்களைக் காட்சியளிக்க, அதன் பெயரை இருமுறை சொடுக்குக.