கவனியைச் செயல்படுத்து

பெருமத்தில் மாறிகளைப் பார்வையிட இந்தப் படவுருவைச் சொடுக்குக. மாறியின் உள்ளடக்கங்க்ள் தனித்தனி சாளரத்தில் காட்டப்பட்டுள்ளன.

மாறியைத் தேர அதன் பெயரைச் சொடுக்குக, பிறகு கவனியைச் செயல்படுத்து படவுருவைச் சொடுக்குக. மாறிக்கு ஒதுக்கப்பட்ட மதிப்பு அதன் பெயர் அருகில் காட்சியளிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பு தொடர்ச்சியாக புதுப்பிக்கப்பட்டது.

படவுரு

கடிகாரத்தைச் செயல்படுத்து

மாறி கவனிப்பை அகற்ற, கவனி சாளரத்தில் மாறியைத் தேர்ந்து, பிறகு கவனிப்பை அகற்று படவுருவைச் சொடுக்குக.

Please support us!