LibreOffice 7.3 உதவி
நிரலி வரியில் முறிவுபுள்ளியை நுழைக்கிறது.
இடஞ்சுட்டியின் இடத்தில் முறிவுப்புள்ளி நுழைக்கப்பட்டுள்ளது. ஒரு பிழை ஏற்படுவதற்கு முன்பு முறிவுப்புள்ளியைப் பயன்படுத்தி நிரலியை குறுக்கிடவும். நீங்கள் பிறகு அதனை பிழை ஏற்படும் காலம் வரைஒற்றைப் படி முறையில் இயங்க செய்தலில் சரிபார்த்துக்கொள்ளலாம். நீங்கள்கவனி படவுருவைப் பயன்படுத்தியும் தொடர்புடைய மாறிகளின் உள்ளடக்கத்தைச் சோதனை செய்ய முடியும்.
முறிவுப்புள்ளி