Debugging a Basic Program

முறிவுப்புள்ளிகளும் ஒற்றைப்படி இயக்குதலும்

You can check each line in your Basic program for errors using single step execution. Errors are easily traced since you can immediately see the result of each step. A pointer in the breakpoint column of the Editor indicates the current line. You can also set a breakpoint if you want to force the program to be interrupted at a specific position.

Double-click in the breakpoint column at the left of the Editor window to toggle a breakpoint at the corresponding line. When the program reaches a breakpoint, the program execution is interrupted.

The single step execution using the Single Step icon causes the program to branch into procedures and functions.

The procedure step execution using the Procedure Step icon causes the program to skip over procedures and functions as a single step.

ஒரு முறிவுப்புள்ளியின் பண்புகள்

முறிவுப்புள்ளி நிரலிலிருக்கும் முறிவுப்புள்ளியை வலம்சொடுக்கிமுறிவுப்புள்ளியின் பண்புகள் அதன் சூழல் பட்டியின் ஊடாகக் கிடைக்கும்.

You can activate and deactivate a breakpoint by selecting Active from its context menu. When a breakpoint is deactivated, it does not interrupt the program execution.

Select Properties from the context menu of a breakpoint or select Breakpoints from the context menu of the breakpoint column to call the Breakpoints dialog where you can specify other breakpoint options.

The list displays all breakpoints with the corresponding line number in the source code. You can activate or deactivate a selected breakpoint by checking or clearing the Active box.

The Pass Count specifies the number of times the breakpoint can be passed over before the program is interrupted. If you enter 0 (default setting) the program is always interrupted as soon as a breakpoint is encountered.

நிரலியிலிருந்து முறிவுப்புள்ளியை அகற்ற அழி ஐச் சொடுக்குக.

மாறிகளின் மதிப்பைக் கவனித்தல்

You can monitor the values of a variable by adding it to the Watch window. To add a variable to the list of watched variables, type the variable name in the Watch text box and press Enter.

The values of variables are only displayed if they are in scope. Variables that are not defined at the current source code location display ("Out of Scope") instead of a value.

You can also include arrays in the Watch window. If you enter the name of an array variable without an index value in the Watch text box, the content of the entire array is displayed.

Tip Icon

If you rest the mouse over a predefined variable in the Editor at run-time, the content of the variable is displayed in a pop-up box.


அழைப்பு அடுக்குச் சாளரம்

Provides an overview of the call hierarchy of procedures and functions. You can determine which procedures and functions called which other procedures and functions at the current point in the source code.

இயக்கு- நேர பிழைகளின் பட்டியல்

1 ஒரு விதிவிலக்கு ஏற்பட்டது

2 தொடரமைப்புப் பிழை

3 Gosub இல்லாமல் திருப்பு

4 தவறான உள்ளீடு; மீண்டும் முயற்சி செய்க

5 செல்லாத செயல்முறை அழைப்பு

6 நிரம்பிவழிதல்

7 போதுமான நினைவகம் இல்லை

8 அணி ஏற்கனவே பரிமாணப்படுத்தப்பட்டது

9 அகவரிசை வரையறுத்த வீச்சுக்கு வெளியிலுள்ளது

10 பிரதி வரையறை

11 சுழியத்தால் வகுத்தல்

12 மாறி வரையறுக்கப்படவில்லை

13 தரவின் வகை பொருந்தாமை

14 செல்லாத அளவுரு

18 செயல்முறை பயனரால் தடைப்பட்டது

20 பிழையின்றி மீண்டும் தொடர்

28 அடுக்கு நினைவகம் போதுமானதாக இல்லை

35 துணைநிலை செயல்முறையோ செயலாற்றி செயல்முறையோ வரையறுக்கப்படவில்லை

48 DLL கோப்பை ஏற்றுவதில் பிழை

49 தவறான DLL அழைப்பு மரபு

51 அகப்பிழை

52 செல்லாத கோப்பு பெயர் அல்லது கோப்பு எண்

53 கோப்பு கிடைக்கவில்லை

54 தவறான கோப்பு முறை

55 கோப்பு ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது

57 சாதனம் I/O பிழை

58 கோப்பு ஏற்கனவே உள்ளது

59 தவறான பதிவு நீளம்

61 வட்டு அல்லது வன்வட்டோடி நிறைந்துள்ளது

62 வாசித்தல் EOFஐ மீறியுள்ளது

63 தவறான பதிவு எண்

67 மிக அதிகமான கோப்புகள்

68 சாதனம் கிடைக்கவில்லை

70 அணுகல் மறுக்கப்பட்டது

71 வட்டு தயாரில்லை

73 நடைமுறைப்படுத்தப்படவில்லை

74 வெவ்வேறு இயக்கிகளில் பெயரை மாற்றுதல் சாத்தியமற்றது

75 பாதை/கோப்பு அணுகலில் பிழை

76 பாதை கிடைக்கவில்லை

91 பொருள் மாறி அமையவில்லை

93 செல்லாத சரப் பாங்கு

94 சுழியப் பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை

250 DDE பிழை

280 DDE இணைப்பின் பதிலுக்காக எதிர்ப்பார்த்திருத்தல்

281 DDE அலைத்தடம் ஏதும் கிடைக்கவில்லை

282 எந்தச் செயலியும் DDE இணைப்பின் துவக்கத்திற்குப் பதிலளிக்கவில்லை

283 DDE இணைப்பின் துவக்கத்திற்கு அளவுக்கதிகமான செயலிகள் பதிலளித்தன

284 DDE அலைத்தடம் அடைக்கப்பட்டது

285 DDE நடவடிக்கையைப் புறச் செயலி நிறைவேற்ற முடியாது

286 DDE பதிலுக்குக் காத்திருக்கும்போது காலம் கடந்துவிட்டது

287 DDE நடவடிக்கையின்போது பயனர் ESCAPE ஐ அழுத்தினார்

288 புறச்செயலி மும்முரமாகவுள்ளது

289 தரவற்ற DDE நடவடிக்கை

290 தரவுகள் தவறான வடிவூட்டத்தில் உள்ளன

291 புறச்செயலி நிறுத்தப்பட்டுள்ளது

292 DDE இணைப்பு தடையோ மாற்றமோ செய்யப்பட்டது

293 DDE வழிமுறை எந்த அலைத்தடமும் திறவாமல் அழைக்கப்பட்டது

294 செல்லாத DDE இணைப்பு வடிவூட்டம்

295 DDE செய்தி தொலைந்துள்ளது

296 தொடுப்பு ஒட்டு ஏற்கனவே நிகழ்த்தப்பட்டது

297 தொடுப்பு முறையானது செல்லாத தொடுப்புத் தலைப்பினால் அமைக்க முடியவில்லை.

298 DDEக்கு DDEML.DLL கோப்பு தேவைப்படுகிறது

323 நிரல்கூற்றை ஏற்றமுடியவில்லை; செல்லாத வடிவூட்டம்

341 செல்லாத பொருள் அகவரிசை

366 பொருள் கிடைக்கவில்லை

380 தவறான பண்பு மதிப்பு

382 இப்பண்பு வாசிக்கமட்டும்

394 இப்பண்பு எழுதமட்டும்

420 செல்லாத பொருள் மேற்கோள்

423 பண்போ வழிமுறையோ காணப்படவில்லை

424 பொருள் தேவைப்படுகிறது

425 ஒரு பொருளின் செல்லாத பயன்பாடு

430 OLE தானியக்கத்தை இப்பொருள் ஆதரிக்கவில்லை

438 இப்பண்பிற்கோ வழிமுறைக்கோ பொருளின் ஆதரவு இல்லை

440 OLE தானியக்கப் பிழை

445 இச்செயலுக்குக் கொடுக்கப்பட்ட பொருளின் ஆதரவு இல்லை

446 பெயரிட்ட வாதங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொருளின் ஆதரவு இல்லை

447 நடப்பு உள்ளமை அமைவுகளுக்குக் கொடுக்கப்பட்ட பொருளின் ஆதரவு இல்லை

448 பெயரிட்ட வாதம் கிடைக்கவில்லை

449 வாதம் விருப்பத்திற்கு விடப்படும் ஒன்றல்ல

450 வாதங்களின் செல்லாத எண்ணிக்கை

451 பொருள் ஒரு பட்டியல் அல்ல

452 செல்லாத வரிசை எண்

453 குறித்த DLL செயலாற்றி காணப்படவில்லை

460 செல்லாத ஒட்டுப்பலகை வடிவூட்டம்

951 எதிர்பாராக் குறியீடு:

952 எதிர்பார்த்தது:

953 குறியீடு எதிர்ப்பார்க்கப்பட்டது

954 மாறி எதிர்ப்பார்க்கப்பட்டது

955 விளக்கச்சீட்டு எதிர்ப்பார்க்கப்பட்டது

956 மதிப்பைச் செயலாக்க முடியாது

957 மாறி ஏற்கனவே வரையறுக்கப்பட்டது

958 துணை வழிமுறையோ செயல்பாட்டு வழிமுறையோ ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ளது

959 விளக்கச்சீட்டு ஏற்கனவே வரையறுக்கப்பட்டது

960 மாறி கிடைக்கவில்லை

961 அணியோ செயல்முறையோ கிடைக்கவில்லை

962 செயல்முறை கிடைக்கவில்லை

963 விளக்கச்சீட்டு வரையறுக்கப்படவில்லை

964 அறியாத தரவு வகை

965 வெளியேறு எதிர்ப்பார்க்கப்பட்டது

966 கூற்றுப்பலகை இன்னும் திறந்துள்ளது: காணவில்லை

967 அடைப்புக்குறிக்குள் பொருந்தவில்லை

968 குறியீடு ஏற்கனவே வேறு விதமாக வரையறுக்கப்பட்டது

969 அளவுருக்கள் செயல்முறையுடன் ஒத்துபோகவில்லை

97 எண்ணில் செல்லாத வரியுரு

971 அணி பரிமாணப்படுத்தப்பட வேண்டும்

972 Else/Endif without If

973 not allowed within a procedure

974 not allowed outside a procedure

975 பரிமாணக் குறிப்புகள் பொருந்தவில்லை

976 அறியாத தேர்வு:

977 Constant redefined

978 மிகப்பெரிய நிரல்

979 சரங்களோ வரிசைகளோ அனுமதிக்கப்படவில்லை

1000 Object does not have this property

1001 Object does not have this method

1002 Required argument lacking

1003 வாதங்களின் செல்லாத எண்ணிக்கை

1004 Error executing a method

1005 பண்பை அமைக்க இயலவில்லை

1006 பண்பை வரையறுக்க இயலவில்லை

Please support us!