தொடரமைப்பு

இப்பிரிவானது, LibreOffice அடிப்படையின் அடிப்படை தொடரமைப்புத் தனிமைகளை விவரிக்கிறது. விரிவான விளக்கத்திற்குத் தனியாகக் கிடைக்கும் LibreOffice அடிப்படை வழிகாட்டியைக் கவனிக்கவும்.

மாறிகளைப் பயன்படுத்தி

பின்வருவன LibreOffice அடிப்படையின் செயல்முறைகள் மற்றும் செயலாற்றிகள் ஆகியவற்றின் அடிப்படை பயன்பாட்டை விளக்குகிறது.

பொருள் வரிசைப்பட்டியலைப் பயன்படுத்தல்

LibreOffice இல் நீங்கள் உருவாக்கிய அனைத்து நிரல்கூறுகள் உரையாடல்கள் ஆகியவற்றின் ஒரு மேலோட்டத்தைப் பொருள் வரிசைப்பட்டியல் அளிக்கிறது.

Using Procedures, Functions and Properties

The following describes the basic use of procedures, functions and properties in LibreOffice Basic.

"நூலகங்கள், நிரல்கூறுகள் மற்றும் உரையாடல்கள்"

பின்வருவன LibreOffice Basic இலுள்ள நூலகங்கள், நிரல்கூறுகள், உரையாடல்கள் ஆகியவற்றின் அடிப்படை பயன்பாட்டை விவரிக்கிறது.

Please support us!