LibreOffice Basic க்குடன் நிரலாக்கம்
இங்குதான் நீங்கள் பெருமங்களுடனும் LibreOffice அடிப்படையுடனும் இணைந்து பணியாற்றுவதின் பொது தகவலைக் கண்டறியலாம் .
இந்தப் பிரிவு LibreOffice Basic க்குடன் இணைந்து பணிபுரியும் அடிப்படைகளை அளிக்கிறது.
இப்பிரிவானது, LibreOffice அடிப்படையின் அடிப்படை தொடரமைப்புத் தனிமைகளை விவரிக்கிறது. விரிவான விளக்கத்திற்குத் தனியாகக் கிடைக்கும் LibreOffice அடிப்படை வழிகாட்டியைக் கவனிக்கவும்.
This section describes the Integrated Development Environment for LibreOffice Basic.
This section describes how to assign scripts to application, document or form events.