நூலகங்களை இணை

Locate that LibreOffice Basic library that you want to add to the current list, and then click Open.

கோப்பின் பெயர்:

நீங்கள் இணைக்க விரும்பும் ஒரு பெயரையோ தடத்தையோ உள்ளிடுக.நீங்கள் பட்டியலிலிருந்து ஒரு நூலகத்தை தேரலாம்.

தேர்வுகள்

மேற்கோளாக (வாசிக்கமட்டும்) நுழை

தேர்ந்த நூலகத்தை வாசிக்கமட்டும் கோப்பாகச் சேர்க்கிறது. ஒவ்வொரு முறையும் நீங்கள் LibreOffice ஐத் தொடக்கும்பொழுது நூலகம் ஏற்றப்படுகிறது.

ஏற்கனவே உள்ள நூலகங்களை மாற்றிவை

நடப்பு நூலகத்தைப் போல ஒரே மாதிரியானப் பெயரைக் கொண்டிருக்கும் நூலகத்தை மாற்றிவைக்கிறது .

Please support us!