LibreOffice Basic சொல்லடைவு

LibreOffice Basic உடன் வேலை செய்யும்போது நீங்கள் சந்திக்கக்கூடிய சில நுட்பியல் சொற்களை இந்தச் சொல்லடைவு விளக்குகிறது.

AppFont Units

Map AppFont units are device and resolution independent. One Map AppFont unit is equal to one eighth of the average character (Systemfont) height and one quarter of the average character width.

URL குறிமுறை

URLs (Uniform Resource Locators) are used to determine the location of a resource like a file in a file system, typically inside a network environment. A URL consists of a protocol specifier, a host specifier and a file and path specifier:

protocol://host.name/path/to/the/file.html

பொதுவாக URL பயன்பாடானது இணையத்தில் வலைப்பக்கங்களைக் குறிப்பிடும்போதுதான். எ.காநெறிமுறௌகளுக்கான

URL notation does not allow certain special characters to be used. These are either replaced by other characters or encoded. A slash (/) is used as a path separator. For example, a file referred to as C:\Users\alice\Documents\My File.odt on the local host in "Windows notation" becomes file:///C:/Users/alice/Documents/My%20File.odt in URL notation.

அளவீடு அலகுகள்

In LibreOffice Basic, a method parameter or a property expecting unit information can be specified either as integer or long integer expression without a unit, or as a character string containing a unit. If no unit is passed to the method the default unit defined for the active document type will be used. If the parameter is passed as a character string containing a measurement unit, the default setting will be ignored. The default measurement unit for a document type can be set under - (Document Type) - General.

ட்விப்ஸ்

A twip is a screen-independent unit which is used to define the uniform position and size of screen elements on all display systems. A twip is 1/1440th of an inch or 1/20 of a printer's point. There are 1440 twips to an inch or about 567 twips to a centimeter.

தசமப் புள்ளி

எண்களை நிலைமாற்றுகையில், தசம மற்றும் ஆயிரம் பிரிப்பிகளின் வகைகளைத் தீர்மானிப்பதற்கு LibreOffice அடிப்படையானது கட்டகத்தின் உள்ளமை அமைவுகளைப் பயன்படுத்துகிறது.

இச்செயல்பாடானது உட்குறிப்பு நிலைமாற்றத்திலும் ( 1 + "2.3" = 3.3 ) அதேபோல இயக்கநேரச் செயலாற்றியிலும்IsNumeric விளைவை ஏற்படுத்துகிறது.

நிறங்கள்

LibreOffice அடிப்படையில், நிறங்கள் நீண்ட முழு எண் மதிப்பாகக் கருதப்படுகின்றன. நிற வினவல்களின் திரும்பும் மதிப்பானது எப்போதுமே ஒரு நீண்ட முழு எண் மதிப்பாகவே இருக்கின்றன. பண்புகளை வரையறுக்கும்போது நிறங்கள், RGBசெயலாற்றி ஐப் பயன்படுத்தி நீண்ட முழு எண் மதிப்பிற்கு நிலைமாறுகிற RGB நிரற்றொடரைப் பயன்படுத்தி குறிப்பிடப்பட முடியும்.

Please support us!