ஒரு Basic உரையாடலை உருவாக்குகிறது

  1. கருவிகள் - பெருமங்கள் - உரையாடல்களை அடுக்கு ஐத் தேர்ந்தபின் புதிய ஐச் சொடுக்கு.

  2. உரையாடலுக்கு ஒரு பெயரை உள்ளிடுவதோடு, OK ஐச் சொடுக்குக. பின்னர் உரையாடலை மறுபெயரிட, கீற்றிலுள்ள பெயரில் வலம் சொடுக்கி, மறுபெயரிடு ஐத் தேர்க.

  3. தொகு ஐச் சொடுக்குக. Basic உரையாடல் தொகுப்பி ஒரு வெற்று உரையாடலுடன் திறக்கும்.

  4. உங்களால் கருவிப்பெட்டி பட்டையைப் பார்க்க முடியவில்லையென்றால், கருவிப்பெட்டி பட்டையைத் திறக்க கட்டுப்பாடுகளை நுழை படவுருவின் அடுத்துள்ள அம்பைச் சொடுக்குக.

  5. ஒரு கருவியைச் சொடுக்கிய பின் உரையாடலில் இழுத்து கட்டுப்பாட்டை உருவாக்கவும்.

Please support us!