LibreOffice 24.8 உதவி
நீங்கள் உரையாடலில் சேர்க்கும் கட்டுப்பாட்டின் பண்புகளை அமைக்க முடியும். எ.கா, நீங்கள் சேர்த்த பொத்தானின் நிறம், பெயர், அளவு ஆகியவற்றை மாற்றலாம். நீங்கள் ஒரு உரையாடலை உருவாக்கும் அல்லது தொகுக்கும்பொழுது பெரும்பகுதியான கட்டுப்பாடு பண்புகளை மாற்றலாம். எனினும், ஒரு சில பண்புகளை இயக்கநேரத்தில் மட்டுமே உங்களால் மாற்ற முடியும்.
வடிவமை முறையிலுள்ள கட்டுப்பாடின் பண்புகளை மாற்ற, கட்டுப்பாட்டை வலம் சொடுக்கி, பிறகு பண்புகள் ஐத் தேர்ந்தெடுக.