வரியுருக்களுக்கான எல்லைகளை வரையறுத்தல்

Warning Icon

If two adjacent text ranges' all border properties are identical (same style, width, color, padding and shadow), then those two ranges will be considered to be part of the same border group and rendered within the same border in the document.

முன்வரையறுத்த எல்லை பாணியை அமைக்க

  1. Select the range of characters around which you want to add a border.

  2. வடிவூட்டு - வரியுரு - எல்லைகள் ஐத் தேர்ந்தெடுக.

  3. முன்னிருப்பு பரப்பில் முன்னிருப்பு எல்லை பாணிகளில் ஒன்றைத் தேர்க.

  4. வரி பரப்பில் தேர்ந்த எல்லை பாணிக்கான ஒரு வரி பாணி, அகலம், நிறம் ஆகியவற்றை தேர்க. இந்த அமைவுகள் யாவும் தேர்ந்த எல்லை பாணியில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து எல்லை வரிகளுக்கும் செயல்படுத்தப்படும்.

  5. Select the distance between the border lines and the selected characters in the Padding area. You can only change distances to edges that have a border line defined.

  6. மாற்றங்களைச் செயல்படுத்த சரி ஐச் சொடுக்குக.

தனிப்பயனாக்கு எல்லை பாணியை அமைக்க

  1. Select the range of characters around which you want to add a border.

  2. வடிவூட்டு - வரியுரு - எல்லைகள் ஐத் தேர்ந்தெடுக.

  3. பொது தளக்கோலத்தில் தோன்றவேண்டுமென நீங்கள் விரும்பும் விளிம்பு(கள்) ஐ பயனர்-வரையறுத்த பரப்பில் தேர்க. விளிம்பின் தெரிவை நிலைமாற்ற முன்னோட்டத்திலுள்ள விளிம்பின் மேல் சொடுக்குக.

  4. வரி பரப்பில் தேர்ந்த எல்லை பாணிக்கான ஒரு வரி பாணி, அகலம், நிறம் ஆகியவற்றை தேர்க. இந்த அமைவுகள் யாவும் தேர்ந்த எல்லை பாணியில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து எல்லை வரிகளுக்கும் செயல்படுத்தப்படும்.

  5. ஒவ்வொரு எல்லை விளிம்பிற்கும் இறுதி இரண்டு படிகளைத் திரும்பச்செய்க.

  6. Select the distance between the border lines and the selected characters in the Padding area. You can only change distances to edges that have a border line defined.

  7. மாற்றங்களைச் செயல்படுத்த சரி ஐச் சொடுக்குக.

Please support us!