வரையறுக்கும் நிபந்தனைகள்

Conditions are logical expressions that you can use to control the display of fields and sections in your document. Although the following examples apply to fields, they also apply to sections.

பின்வரும் புல வகைகளுக்கான நிபந்தனைகளை நீங்கள் வரையறுக்கலாம்:

  1. Conditional text: displays text A if the condition is true, or text B if the condition is false.

  2. மறைந்துள்ள உரை: நிபந்தனை சரியாக இருப்பின், புல உள்ளடக்கங்களை மறைக்கிறது.

  3. மறைந்துள்ள பத்தி: நிபந்தனை சரியாக இருப்பின்,பத்திகளை மறைக்கிறது.

  4. எந்தவொரு பதிவும் அடுத்த பதிவும்: தரவுத்தள பதிவுகளை அணுகலைக் கட்டுப்படுத்துகிறது.

ஒரு நிபந்தனையை வரையறுக்க எளிய வழி, தர்க்கரீதியான வெளிப்பாட்டை நேரடியாக நிபந்தனை பெட்டியில் பின்வரும் மதிப்புகள் மூலம் தட்டச்சு செய்தல் ஆகும்:

உண்மை

நிபந்தனை எப்போதும் பொருந்துகிறது. நிபந்தனை உரையாக 0-க்கு சமமற்ற எந்த மதிப்பையும் நீங்கள் உள்ளிடலாம்.

தவறு

நிபந்தனை பொருந்தவில்லை. நீங்கள் 0 வையும் உள்ளிட முடியும்.


Note Icon

நீங்கள்நிபந்தனை பெட்டியைக் காலியாக விட்டுவிட்டால், நிபந்தனை பொருந்தவில்லை எனப் பொருள்படுகிறது.


நீங்கள் ஒரு நிபந்தனையை வரையறுக்கும் போது, ஒரு சூத்திரம், அதாவது ஒப்பீட்டு செயல்பாடுகள், கணித மற்றும் புள்ளியியல் செயலாற்றிகள், எண் வடிவூட்டுகள், மாறிகள், மாறிலிகளை ஆகியவற்றை வரையறுக்க அதேதனிமங்கள் ஐப் பயன்படுத்தவும்.

You can use the following types of variables when you define a condition:

  1. Predefined LibreOffice variables that use statistics on document properties

  2. "மாறியை அமை" புலத்தினுடன் உருவாக்கப்படும் தனிப்பயன் மாறிகள்.

  3. பயனர் தரவின் அடிப்படையிலான மாறிகள்

  4. தரவுத்தளம் புல உள்ளடக்கள் அடிப்படையிலான மாறிகள்

கூற்று நிபந்தனையில், நீங்கள் பக்கம் மற்றும் அத்தியாய எண்கள் போன்ற அக மாறிகளைப் பயன்படுத்தக்கூடாது.

நிபந்தனைகளும் மாறிகளும்

பின்வரும் எ.காட்டுகள் "x" என்றழைக்கப்படும் மாறியைப் பயன்படுத்துகின்றன:

x == 1 அல்லது x EQ 1

"x" என்பது 1 உடன் சமம் எனின், நிபந்தனையானது உண்மையாகும்.

x != 1 அல்லது x NEQ 1

"x" என்பது 1 உடன் சமம் இல்லையெனில், நிபந்தனையானது உண்மையாகும்.

sinx == 0

"x" என்பது pi இன் மடங்கு எனின், நிபந்தனையானது உண்மையாகும்.


To use comparative operators with strings, the operands must be bounded by double quotation marks:

x == "ABC" or x EQ "ABC"

Checks if variable "x" contains (true) the "ABC" string, or not (false).

x == "" or x EQ ""

அல்லது

!x அல்லது இல்லை x

"x" மாறி காலி சரத்தைக் கொண்டிருந்தால் சோதிக்கிறது.


Note Icon

The "equal" comparative operator must be represented by two equal signs (==) in a condition. For example, if you define a variable "x" with the value of 1, you can enter the condition as x==1.


User Data

You can include user data when you define conditions. To change your user data, choose - LibreOffice - User data. User data must be entered in the form of strings. You can query the user data with "==" (EQ), "!=" (NEQ), or "!"(NOT).

The following table lists user data variables and their meanings:

மாறி

அர்த்தம்

பயனர்_முதல்பெயர்

முதல் பெயர்

பயனர்_ கடைசி பெயர்

கடைசிப்பெயர்

பயனர்_ பெயரின் முதல் எழுத்து

முதலெழுத்துகள்

பயனர்_நிறுவனம்

நிறுவனம்

பயனர்_தெரு

தெரு

பயனர்_நாடு

நாடு

user_zipcode

Zip code

பயனர்_மாநகரம்

மாநகரம்

பயனர்_தலைப்பு

தலைப்பு

பயனர்_பதவி

பதவி

user_tel_work

Business telephone number

user_tel_home

Home telephone number

user_fax

Fax number

user_email

E-mail address

பயனர்_ மாநிலம்

மாநிலம் ( அனைத்து LibreOffice பதிப்புகளிலும் இல்லை)


For example, to hide a paragraph, text, or a section from a user with a specific initial, such as "LM", enter the condition: user_initials=="LM".

Conditions and Database Fields

You can define conditions for accessing databases, or database fields. For example, you can check the contents of a database field from a condition, or use database fields in logical expressions. The following table lists a few more examples of using databases in conditions:

Example

அர்த்தம்

தரவுத்தளம். அட்டவணை. நிறுவனம்

தரவுத்தளம்.அட்டவணை. NEQ நிறுவனம்""

தரவுத்தளம். அட்டவணை. நிறுவனம்!= ""

நிறுவனம் புலம் காலி இல்லையெனில் நிபந்தனை உண்மையாகும். ( முதல் எ.காட்டில், செய்கருவி தேவைப்படவில்லை.)

!தரவுத்தளம்.அட்டவணை.நிறுவனம்

தரவுத்தளம் இல்லை. அட்டவணை. நிறுவனம்

தரவுத்தளம்.அட்டவணை. நிறுவனம் EQ ""

தரவுத்தளம்.அட்டவணை.நிறுவனம் ==""

நிறுவனம் புலம் காலி என்றால் உண்மையைத் திருப்புகிறது.

தரவுத்தளம்.அட்டவணை.நிறுவனம்!="Sun"

Database.Table.Company NEQ "Sun"

Returns TRUE if the current entry in the COMPANY field is not "Sun". (Exclamation sign represents a logical NOT.)

Database.Table.Firstname AND Database.Table.Name

Returns TRUE if the record contains the first and the last name.


Note Icon

Note the difference between the boolean NOT "!" and the comparative operator not equal "!=" (NEQ).


When you refer to a database field in a condition, use the form Databasename.Tablename.Fieldname. If one of the names contains a character that is an operator, such as a minus sign (-), enclose the name in square brackets, for example, Databasename.[Table-name].Fieldname. Never use spaces inside field names.

எ.கா: காலி தரவுத்தள புலத்தை மறைத்தல்

நீங்கள் காலி புலத்தை மறைக்கின்ற ஒரு நிபந்தனையை உருவாக்க இருக்கலாம், எ.கா, சில தரவு பதிவுகளுக்கு COMPANY புலமானது காலியாக இருந்தால்.

Select the Hidden Paragraph list entry, and type the following condition: Addressbook.Addresses.Company EQ ""

அல்லது பின்வருவதைத் தட்டச்சிடவும்

முகவரிநூல் இல்லை. முகவரிகள். நிறுவனம்

நிறுவனம் தரவுத்தள புலம் காலி என்றால், நிபந்தனை உண்ண்மையாகும், பத்தி ஒளிந்த்திருக்க்கிறது.

Note Icon

To display hidden paragraphs on the screen, you can choose - LibreOffice Writer - Formatting Aids, and clear the Fields: Hidden paragraphs check box.


புலங்களிலுள்ள நிபந்தனைகளின் எ.காட்டுகள்

The following examples use the Conditional text field, although they can be applied to any fields that can be linked to a condition. The syntax used for conditions is also used for the Hidden text, Hidden paragraph, Any record or Next record fields.

பக்க எண்ணிக்கையின் அடிப்படையிலான நிபந்தனை உரையைக் காட்சியளிப்பதற்கு:

  1. நுழை - புலங்கள் - மேலும் புலங்கள் ஐத் தேர்ந்தெடுப்பதோடு, செயலாற்றிகள் கீற்றைச் சொடுக்குக.

  2. தட்டச்சிடு பட்டியலில், "நிபந்தனை உரை" ஐச் சொடுக்குக.

  3. நிபந்தனை பெட்டியில், "பக்கம் == 1" ஐத் தட்டச்சிடு.

  4. பிறகு பெட்டியில், " ஒரு பக்கம் மட்டுமே உள்ளது" எனத் தட்டச்சிடவும்.

  5. அல்லது பெட்டியில், " சில பக்கங்கள் உள்ளன" எனத் தட்டச்சிடவும்.

  6. நுழை ஐச் சொடுக்கவும், பிறகு மூடு ஐ மூடவும்.

பயனர் வரையறுத்த மாறி அடிப்படையிலான நிபந்தனை உரையைக் காட்சியளிக்க

  1. நுழை - புலங்கள் - மேலும் புலங்கள் ஐத் தேர்ந்தெடுப்பதோடு, மாறிகள் கீற்றைத் சொடுக்குக.

  2. வகை பட்டியலில், "மாறியை அமை" ஐச் சொடுக்குக.

  3. பெயர் பெட்டியில், "Profit" எனத் தட்டச்சிடவும்.

  4. மதிப்பு பெட்டியில், "5000" ஐத் தட்டச்சிடுக.

  5. நுழை ஐச் சொடுக்குக.

  6. செயலாற்றி கீற்றைச் சொடுக்குவதோடு " நிபந்தனை உரை" ஐ வகை பட்டியலில் சொடுக்கவும்.

  7. நிபந்தனை பெட்டியில்,"Profit < 5000" எனத் தட்டச்சிடவும்.

  8. பிறகு பெட்டியில், "Target is not met" எனத் தட்டச்சிடவும்.

  9. அல்லது பெட்டியில், "Target is met" எனத் தட்டச்சிடவும்.

  10. நுழை ஐச் சொடுக்குக.

" இலாபம்" மாறியின் உள்ளடக்கங்களைத் தொகுக்க, மாறியின் புலத்தை இருமுறை சொடுக்கவும்.

தரவுத்தள புல உள்ளடக்கங்களின் அடிப்படையிலான நிபந்தனை உரையை காட்சியளிக்க:

The first part of this example inserts a space between the "First Name" and "Last Name" fields in a document, and the second part inserts text based on the contents of a field. This example requires that an address data source is registered with LibreOffice.

  1. நுழை - புலம் - மேலும் புலங்கள் ஐத் தேர்ந்தெடுப்பதோடு, பிறகு தரவுத்தளம் கீற்றைச் சொடுக்குக.

  2. வகை பட்டியலில், "அஞ்சல் ஒன்றாக்கு புலங்கள்" ஐச் சொடுக்குக.

  3. தரவுத்தள தெரிவு பெட்டியில், ஒரு முகவரி நூலை இருமுறை சொடுக்கவும். "முதல் பெயர்" ஐச் சொடுக்குவதோடு நுழை ஐச் சொடுக்குக. "கடைசி பெயர்" க்கும் திரும்பச்செய்க.

  4. ஆவணத்தில், இரு புலங்களுக்கிடையில் இடஞ்சுட்டியை வைத்து, வெளியை வைத்து பிறகு புலங்கள் உரையாடலுக்குத் திரும்புகிறது.

  5. செயலாற்றிகீற்றைச் சொடுக்குக, பிறகு வகை பட்டியலிலுள்ள "நிபந்தனை உரை " ஐச் சொடுக்குக.

  6. நிபந்தனைபெட்டியில் தட்டச்சிடுக: "முகவரிநூல்.முகவரிகள்.முதல்பெயர்".

  7. பிறகுபெட்டியில், ஒரு வெளியைத் தட்டச்சிட்டு அல்லது பெட்டியை வெற்றிடமாக விடவும்.

முதல் பெயர் புல உள்ளடக்கங்களில் அடிப்படையிலான உரையை நுழைக்க நீங்கள் இப்போது ஒரு நிபந்தனையைப் பயன்படுத்தலாம்.

  1. புலங்கள் உரையாடலில், செயலாற்றிகள்கீற்றில் சொடுக்கவும்.

  2. வகை பெட்டியில், "நிபந்தனை உரை" ஐச் சொடுக்குக.

  3. நிபந்தனைபெட்டியில் தட்டச்சிடுக: "முகவரிநூல்.முகவரிகள்.முதல்பெயர் == "மைக்கல்"

  4. பிறகு பெட்டியில், "அன்பே" எனத் தட்டச்சிடுக.

  5. வேறு பெட்டியில், "ஹலோ". எனத் தட்டச்சிடுக.

  6. நுழை ஐச் சொடுக்குக.

Please support us!