Symbols with Indices

பின்வரும் எடுத்துக்காட்டு LibreOffice மேத் இலுள்ள அகவரிசைகளுடன் எவ்வாறு குறியீடுகளை உருவாக்குவதென விளக்குகிறது. நீங்கள் இந்த எடுத்துக்காட்டை ஒட்டுப்பலகையைப் பயன்படுத்துவதோடு அதனை உங்களின் சுய சூத்திரத்தைக் கொண்டும் கட்டளைகள் சாளரத்திற்கு நகலெடுக்கலாம்.

Symbols with Indices

D_mn^ size /2 LEFT(3 OVER 2 RIGHT)

Please support us!