செந்தரப் பட்டை

செந்தரப் பட்டை ஒவ்வொரு LibreOffice செயலிகளிலும் கிடைக்கிறது.

புதிய

ஒரு புதிய LibreOffice ஆவணத்தை உருவாக்கும்.

படவுரு

புதிய

கோப்பைத் திற

உள்ளமை அல்லது தொலைகோப்பைத் திறக்கிறது அல்லது ஒன்றை இறக்குமதி செய்கிறது.

படவுரு

கோப்பைத் திற

சேமி

நடப்பு ஆவணத்தைச் சேமிக்கிறது.

படவுரு

சேமி

இவ்வாறு சேமி

நடப்பு ஆவணத்தை வேறு இடத்தில், வேறு கோப்பு பெயரில் அல்லது வேறு கோப்பு வகையில் சேமிக்கிறது.

படவுரு

இவ்வாறு சேமி

மின்னஞ்சல் ஆவணம்

Opens a new window in your default e-mail program with the current document as an attachment. The current file format is used. If the document is new and unsaved, the format specified in - Load/Save - General is used.

படவுரு

மின்னஞ்சல் ஆவணம்

கோப்பைத் தொகு

Use the Edit File icon to activate or deactivate the edit mode.

படவுரு

Edit File

Export as PDF

Saves the current file to Portable Document Format (PDF) version 1.4. A PDF file can be viewed and printed on any platform with the original formatting intact, provided that supporting software is installed.

படவுரு

PDF ஆக நேரடி ஏற்றுமதிசெய்

கோப்பை நேரடியாக அச்சிடு

சொடுக்கு கோப்பை நேரடியாக அச்சிடுக இயக்கத்தில் இருக்கும் ஆவணத்தைத் தற்போதைய அச்சிடக முன்னிருப்பு அமைவை அச்சிடும் படவுரு These can be found in the அச்சுப்பொறி அமைப்புஉரையாடல், நீங்கள் அழைக்கக்கூடிய அச்சுப்பொறி அமைப்பு கருவி கட்டளை

படவுரு

கோப்பை நேரடியாக அச்சிடு

சொல்திருத்து

Checks the document or the current selection for spelling errors. If a grammar checking extension is installed, the dialog also checks for grammar errors.

படவுரு

Spelling

தானியக்க எழுத்துப்பிழை சரிபார்த்தல் திற/அடை

Automatically checks spelling as you type, and underlines errors.

Automatic Spell Checking On/Off

தானியக்க எழுத்துப்பிழை சரிபார்ப்பு திற/அடை

வெட்டு

தெரிவுகளை அகற்றுவதோடு ஒட்டுப்பலகைக்கு நகலெடுக்கிறது.

Icon

Cut

நகலெடு

தெரிவை ஒட்டுப்பலகைக்கு நகலெடுக்கிறது.

Icon

Copy

ஒட்டு

இடஞ்சுட்டியில் இடத்திலுள்ள ஒட்டுப்பலகையின் உள்ளடக்கங்களை நுழைக்கிறது; தேர்ந்த எந்த உரையையும் பொருள்களையும் மாற்றிவைகிறது.

Icon

Paste

நகலி வடிவூட்டல்

முதலில் சில உரைகளையோ ஒரு பொருளையோ தேர்க. பிறகு, இந்தப் படவுருவைச் சொடுக்குக. பிறகு, மற்ற உரை அல்லது ஒரு பொருளின் மீது சொடுக்கவோ இழுக்கவோ செய்க அல்லது ஒரே மாதிரியான வடிவூட்டலைச் செயல்படுத்த ஒரு பொருளைச் சொடுக்குக.

நகலி வடிவூட்டல் படவுருவைச் சொடுக்கவும்.படவுருவை செந்தர கருவிப்பட்டையில்.

படவுரு

போலி வடிவூட்டல்

செயல்நீக்கு

Reverses the last command or the last entry you typed. To select the command that you want to reverse, click the arrow next to the Undo icon on the Standard bar.

Icon

Undo

மீண்டும்செய்

Reverses the action of the last Undo command. To select the Undo step that you want to reverse, click the arrow next to the Redo icon on the Standard bar.

Icon

Redo

Hyperlink

Opens a dialog that enables you to create and edit hyperlinks.

படவுரு

Hyperlink Dialog

மாலுமி

Click the Navigator On/Off icon to hide or show the Navigator.

படவுரு

Navigator On/Off

உருவளவும் தளக்கோலப் பார்வையும்

Reduces or enlarges the screen display of LibreOffice. The current zoom factor is displayed as a percentage value on the Status bar.

படவுரு

உருவளவு

LibreOffice உதவி

நடப்பு செயலிக்கான LibreOffice உதவியின் முதன்மை பக்கத்தைத் திறக்கிறது. உதவி பக்கங்கள் வாயிலாக நீங்கள் உருள செய்வதுடன் அகவரிசை குறிச்சொற்களையோ ஏதேனும் உரையையோ தேடலாம்.

icon

LibreOffice உதவி

இது என்ன

அடுத்த சொடுக்கல் வரை, சுட்டெலி சுட்டியின் கீழ் நீட்டித்த உதவிச் சிறுதுப்புகளைக் காட்டுகிறது.

படவுரு

இது என்ன

URL ஐ ஏற்று

Loads a document specified by an entered URL. You can type a new URL, edit an URL, or select one from the list. Displays the full path of the current document.

Tip Icon

Enable Load URL with the Visible Buttons command (right-click the toolbar).


Please support us!