பாய்வு நிரல்படம்

பாய்வு நிரல்படத்தை திறக்கிறது. இங்கிருந்து வரைவியல்களை உங்கள் ஆவணத்தினுள் நுழைக்க முடியும்.

இக்கட்டளையை அணுக...

படவுரு

பாய்வு நிரல்படங்கள்


பாய்வு நிரல்படக் கருவிப்பட்டையிலிருந்து ஒரு படவுருவைச் சொடுக்குக, வடிவத்தை வரைய பிறகு அதனைஆவணத்தினுள் இழுக்கவும்.

Please support us!