கட்டுப்பாட்டுப் பண்புகள்

Opens a dialog for editing the properties of a selected control.

இக்கட்டளையை அணுக...

Open context menu of a selected form element - choose Control.

படவுரு

Control


Note Icon

நீங்கள் பண்புகள் உரையாடலை தேர்ந்த கட்டுப்பாட்டுடன் வடிவமை முறையில் இருக்கும்போதே மட்டுமே அழைக்க முடியும்.


பண்புகள் உரையாடலில் நீங்கள் தரவை உள்ளிட்டால், பலவரி உள்ளீடு சில இழுத்து-போடு காம்போ பெட்டிகளுக்குச் சாத்தியமாவதைக் கவனியுங்கள். இது SQL கூற்று உள்ளிடப்படக்கூடிய அனைத்து புலங்களையும், அதேப்போல உரைப்பெட்டிகளின் பண்புகளையோ விளக்கச்சீட்டுப் புலங்களையோ உட்படுத்துகிறது. நீங்கள் இந்த புலங்களைத் திறப்பதோடு திறந்த பட்டியலில் உரையை உள்ளிடவும் முடியும். பின்வரும் குறுக்குவழி விசைகள் செல்லுபடியாகும்:

விசைகள்

விளைவு

+கீழ் அம்பு:

சேர்க்கைப் பெட்டியைத் திறக்கிறது.

+மேல் அம்பு:

சேர்க்கைப் பெட்டியை மூடுகிறது.

Shift+உள்ளிடு

ஒரு புது வரியை நுழைக்கிறது.

மேல் அம்பு

முந்தைய வரியில் இடஞ்சுட்டியை வைக்கிறது.

மேல் அம்பு

அடுத்த வரியில் இடஞ்சுட்டியை வைக்கிறது.

உள்ளிடு

உள்ளீட்டுப் புலத்தை முழுமையாக்குவதோடு அடுத்த புலத்தில் இடஞ்சுட்டியை வைக்கிறது.


பட்டியல் பெட்டிகள் அல்லது சேர்க்கைப் பெட்டிகள் போல, புல இடது முடிவிலுள்ள அம்பில் சுட்டெலி சொடுக்குடன் நீங்கள் பட்டியலைத் திறக்கவோ மூடவோ முடியும். இருப்பினும், இங்குள்ள உள்ளீட்டைத் திறந்த பட்டியலிலோ மேல் உரை புலத்திலோ உள்ளிட முடியும். ஒரு விதிவிலக்கு என்பது பட்டியல் பிரதிநிதித்துவம் எதிர்பார்க்கும் பண்புகள் ஆகும். எ.கா, பண்பு "பட்டியல் உள்ளிடுகள்", இங்கு கட்டுப்பாடு புலங்களுக்கான பட்டியல் பெட்டி மற்றும் சேர்க்கைப் பெட்டி ஐ அமைக்கலாம். இங்கு, புலம் திறந்திருந்தால் மட்டுமே நீங்கள் உள்ளீடுகளை தொகுக்க முடியும்.

பொது

பொது கீற்று நீங்கள் படிவக் கட்டுப்பாட்டின் பொது பண்புகளை வரையறுக்க உதவுகிறது. இந்தப் பண்புகள், கட்டுப்பாடு வகைகளுக்கு ஏற்ப வேறுபடுகின்றன. பின்வரும் அனைத்துப் பண்புகளும் ஒவ்வொரு கட்டுப்பாடுகளுக்கும் கிடைப்பதில்லை.

தேதி

தரவுகீற்றுப் பக்கம் உங்களை தேர்ந்த கட்டுப்பாட்டுக்கு ஒரு தரவை அளிக்க அனுமதிக்கிறது.

நிகழ்வுகள்

நிகழ்வுகள்கீற்றுப் பக்கத்தில் நீங்கள் பெருமங்களை படிவத்தின் கட்டுப்பாட்டுப் புலங்களில் நடந்த நிகழ்வுகளுடன் இணைக்க முடியும்.

Data (for XML Form Documents)

The Data tab page of the Properties dialog for an XML Form document offers some XML forms settings.

Please support us!