தேதி புலங்களுக்கான சிறப்பு துப்புகள்
நீங்கள் இரு இலக்கங்களைக் கொண்டு ஆண்டை உள்ளிடும்போது, தொடர்புடைய நான்கு இலக்க மதிப்பு >LibreOffice - விருப்பங்களுக்குரியகருவிகள் - தேர்வுகள் - LibreOffice - பொதுl இலுள்ள அமைவுகளால் தீர்மானிக்கப்படுகின்றன.எ.கா, 1935 என்பது தாழ்ந்த வரம்பு மதிப்பாக அமைத்து, நீங்கள் 34 ஐத் தேதி மதிப்பாக உள்ளிட்டால், முடிவானது 1934 பதிலாக 2034 ஆக அமையும்.
முன்- அமை எல்லை மதிப்பு ஒவ்வொரு ஆவணத்திற்கும் சேமிக்கப்படும்.