தொகை

நடப்புக் கலத்தினுள் ஒரு கல வீச்சின் தொகையை நுழைக்கிறது; அல்லது மதிப்புகளின் தொகையை தேர்ந்த கலங்களினுள் நுழைக்கிறது. ஒரு கலத்தில் சொடுக்குக, இந்தப் படவுருவைச் சொடுக்குவதோடு விருப்பப்பட்டால் கல வீச்சைச் சரி செய்க. அல்லது மதிப்புகளின் தொகை நுழைக்கப்படவிருக்கும் சில கலங்களைத் தேர்க; பிறகு, படவுருவைச் சொடுக்குக.

படவுரு

தொகை

LibreOffice தானாகவே ஒரு கல வீச்சை அறிவுறுத்துகிறது, தரவை கொண்டிருக்கும் விரிதாள் வழங்கப்படும். கல வீச்சு ஏற்கனவே செயலாற்றித் தொகையைக் கொண்டிருந்தால், கல வீச்சின் மொத்தத் தொகையை விளைக்க, நீங்கள் அதனுடன் ஒரு புதியதை இணைக்கலாம். வீச்சு ஏற்கனவே வடிகட்டிகளைக் கொண்டிருந்தால், செயலாற்றித் தொகைக்குப் பதிலாகக் கூட்டுத்தொகை செயலாற்றி நுழைக்கப்படுகிறது.

உள்ளீட்டு வரியில் காட்டப்பட்ட சூத்திரத்தைப் பயன்படுத்த ஏற்றுக்கொள் படவுருவைச் (பச்சை சரிபார்ப்புக் குறி) சொடுக்குக.

Please support us!