பெட்டியைப் பெயரிடுக

நடப்புக் கலத்திற்கான மேற்கோள், தேர்ந்த கலங்களின் வீச்சு, அல்லது பரப்பின் பெயர் ஆகியவற்றைக் காட்சியளிக்கிறது. நீங்கள் கலங்களின் வீச்சையும் தேர்வதோடு பிறகு அந்த வீச்சுகான பெயரை பெயர்ப்பெட்டியில் தட்டச்சிடலாம்.

சேர்க்கைப் பெட்டித் தாள் பரப்பு

பெயர் பெட்டி

ஒரு குறிப்பிட்ட கலத்திற்குக் குதிக்க, அல்லது ஒரு கல வீச்சைத் தேர்வதற்கு, கல மேற்கோளையோ கல வீச்சையோ இந்தப் பெட்டியில் தட்டச்சிடவும், எ.கா: F1, அல்லது A1:C4.

Please support us!