பக்க முறிப்புப் பார்வை
விரிதாளில், தாளின் முறிவை அச்சடிக்கும் எல்லைக்கு கொண்டு காட்டு.தேர்ந்தெடு இந்த முறையை நிறுத்தவும்.
The context menu of the page break preview contains functions for editing page breaks, including the following options:
Delete Page Breaks
நடப்புத் தாளிலுள்ள எல்லா கைமுறை முறிப்புகளையும் அழிக்கும்.
அச்சு வீச்சைச் சேர்
தேர்ந்த கலங்களை அச்சு வீச்சுக்குச் சேர்க்கிறது.