Macro Toolbar

The Macro Toolbar contains commands to create, edit, and run macros.

நூலகம்

நீங்கள் தொகுக்க வேண்டிய நூலகத்தைத் தேர்க. நீங்கள் தேர்ந்த நூலகத்தின் முதல் நிரல்கூறு அடிப்படை IDE இல் காட்டப்பட்டுள்ளது.

நூலகப் பட்டியல் பெட்டி

நூலகப் பட்டியல் பெட்டி

திரட்டு

அடிப்படை பெருமத்தைத் திரட்டுகிறது. நீங்கள் மாற்றங்கள் செய்தவுடன், அல்லது பெருமங்கள் ஒற்றை செயல்முறை வழிமுறைகளைப் யன்படுத்துகிறது என்றால், நீங்கள் அப்பெருமங்களைத் திரட்டிட வேண்டும்.

Icon Compile

திரட்டுக

இயக்கு

தற்போதைய நிரல்கூறில் இருக்கும் முதல் பெருமத்தை இயக்கவும்.

படவுரு

இயக்கு

நிறுத்து

இயக்த்திலுள்ள நடப்புப் பெருமத்தை நிறுத்துகிறது.

படவுரு

நிறுத்து

செயல்முறை படி

பெருமத்தை இய்க்கி அடுத்த செயல்முறைக்குப் பின் நிறுத்தவும்.

படவுரு

செயல்முறை படி

ஒற்றை படி

பெருமத்தை இயக்கி அடுத்த கட்டளைக்குப் பின் நிறுத்தவும்.

படவுரு

ஒற்றைப் படி

வெளியே செல்

நடப்புப் பெருமத்திலுள்ள முந்தைய நடைமுறைக்கு மீண்டும் செல்கிறது .

Icon Step Out

வெளியே செல்

முறிவுப்புள்ளி

நிரலி வரியில் முறிவுபுள்ளியை நுழைக்கிறது.

படவுரு

முறிவுப்புள்ளி

முறிவுப்புள்ளிகளை நிர்வகி

முறிவுப்புள்ளிகளை நிர்வகிக்க ஒரு உரையாடலை அழைக்கிறது.

படவுரு

முறிவுப்புள்ளிகளை நிர்வகி

கவனியைச் செயல்படுத்து

பெருமத்தில் மாறிகளைப் பார்வையிட இந்தப் படவுருவைச் சொடுக்குக. மாறியின் உள்ளடக்கங்க்ள் தனித்தனி சாளரத்தில் காட்டப்பட்டுள்ளன.

படவுரு

கடிகாரத்தைச் செயல்படுத்து

பொருள் வரிசைப்பட்டியல்

நீங்கள் அடிப்படை பொருள்களைப் பார்வையிட பொருள் பலகத்தைத் திறக்கிறது.

படவுரு

பொருள் வரிசைப்பட்டியல்

பெருமங்கள்

பெரும உரையாடலைத் திறக்கிறது.

Icon Macros

பெருமங்கள்

நிரல்கூறுகள்

பெரும ஒழுங்கமைவாளர் உரையாடலைத் திறக்க இங்கே சொடுக்கவும்.

Icon Modules

நிரல்கூறுகள்

அடைப்புக்குறியைக் கண்டுபிடி

தொடர்புடைய இரு அடைப்புகளினால் சூழப்பட்டிருக்கும் உரையை முன்னிலைப்படுத்துகிறது. திறக்கிற அல்லது மூடுகிற அடைப்புகளின் முன்னே உரை இடஞ்சுட்டியை வைப்பதோடு, இந்தப் படவுருவைச் சொடுக்கவும்.

Icon Find Parentheses

அடைப்புக்குறியைக் கண்டுபிடி

மூல உரையை நுழை

அடிப்படை IDE சாளரத்தில் அடிப்படை மூல உரையைத் திறக்கிறது.

படவுரு

மூல உரையை நுழை

ஆக மூலத்தைச் சேமி

தேர்ந்த அடிப்படை பெருமத்தின் மூலக் குறியீட்டைச் சேமிக்கிறது.

படவுரு

ஆக மூலத்தைச் சேமி

உரையாடலை இறக்குமதிசெய்

அடிப்படை உரையாடல் கோப்பை இறக்குமதிசெய்ய "திற" உரையாடலை அழைக்கிறது.

இறக்குமதியான உரையாடல் ஏற்கனவே நூலகத்தில் உள்ளதைப்போலவே பெயர் கொண்டிருந்தால், நீங்கள் இறக்குமதி செய்த உரையாடலை மறுபெயரிட தீர்மானம் செய்வதற்கான ஒரு செய்தி பெட்டியை நீங்கள் காண்பீர்கள். இந்த வழக்கில், உரையாடலானது ஒரு புதிய உரையாடலை உருவாக்குகையிலுள்ள பெயரைப்போல அடுத்துள்ள கட்டற்ற "தானியங்கி" பெயருக்கு மறுபயரிடப்படும். நீங்கள் ரத்தைச் சொடுக்கினால் உரையாடல் இறக்குமதி செய்யப்படாது.

உரையாடல்கள் உள்ளூர்மயமாக்கல் தரவைக் கொண்டிருக்கலாம். உரையாடலை இறக்குமதி செய்யும்பொழுது, உரையாடல் உள்ளூர்மயமாக்கல் நிலையில் பொருந்தாமை ஏற்படலாம்.

இறக்குமதியான உரையாடலுடன் ஒப்பிடுகையில் நூலகம் கூடுதல் மொழிகளைக் கொன்டிருந்தால், அல்லது இறக்குமதியான உரையாடல் அனைத்தும் உள்ளமைக்கப்படவில்லையென்றால், கூடுதல் மொழிகள் உரையாடலின் முன்னிருப்பு உள்ளமை சரங்களைப் பயன்படுத்தி அமைதியாக இறக்குமதியான உரையாடலில் சேர்க்கப்படும்.

நூலகத்தோடு ஒப்பிடுகையில் இறக்குமதியான உரையாடலில் கூடுதல் மொழிகள் இருந்தாலோ, நூலகம் உள்ளமைக்கப்படாமல் இருந்தாலோ, நீங்கள் சேர், விட்டுவிடு, ரத்து ஆகிய பொத்தான்களைச் செய்தி பெட்டியில் காண்பீர்கள்.

படவுரு

உரையாடலை இறக்குமதிசெய்

உரையாடலை ஏற்றுமதிசெய்

உரையாடல் தொகுப்பியில், இந்தக் கட்டளை நடப்பு அடிப்படை உரையாடலை ஏற்றுமதிசெய்ய "ஆக சேமி" உரையாடலை அழைக்கிறது.

படவுரு

உரையாடலை ஏற்றுமதிசெய்

Please support us!