ஒரு Basic உரையாடலை உருவாக்குகிறது

  1. கருவிகள் - பெருமங்கள் - உரையாடல்களை அடுக்கு ஐத் தேர்ந்தபின் புதிய ஐச் சொடுக்கு.

  2. Enter a name for the dialog and click OK. To rename the dialog later, right-click the name on the tab and choose Rename.

  3. தொகு ஐச் சொடுக்குக. Basic உரையாடல் தொகுப்பி ஒரு வெற்று உரையாடலுடன் திறக்கும்.

  4. உங்களால் கருவிப்பெட்டி பட்டையைப் பார்க்க முடியவில்லையென்றால், கருவிப்பெட்டி பட்டையைத் திறக்க கட்டுப்பாடுகளை நுழை படவுருவின் அடுத்துள்ள அம்பைச் சொடுக்குக.

  5. ஒரு கருவியைச் சொடுக்கிய பின் உரையாடலில் இழுத்து கட்டுப்பாட்டை உருவாக்கவும்.

Please support us!