அச்சிடும் முன் ஒரு பக்கத்தை முன்னோட்டமிடுதல்
-
Choose File - Print Preview.
-
பக்கப் பார்வையை குறைக்க அல்லது பெரிதாக்கஅச்சு முன்னோட்டம் பட்டையிலுள்ள உருவளவுப் படவுருக்களைப் பயன்படுத்துக.
To print your document scaled down, set the print options on the Page Layout tab page of the dialog.
-
ஆவணத்தின் ஊடாக உருட்ட அச்சு முன்னோட்டம் பட்டையிலுள்ள அம்பு விசைகளையோ அம்பு படவுருக்களையோ பயன்படுத்துக.